‘பாப்பா பட்டன் தொறந்திருக்கு’,… அட போப்பா ஜனங்க மனசு நிறைஞ்சிருக்கு,.’

shriya-opens-up-shirt-buttons-again-15dec12

சிலபல வாரங்களுக்கு முன்பு ‘மேக்ஸிம்’ அட்டைப் படத்திற்காக முற்றும் தொறந்த கனிமரமாக மாறிய ஷ்ரேயா, கைவசமிருந்த ஒரே படமான ‘சந்திரா’ வின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

அட் த சேம் டைம் ‘ஃபையர்’ புகழ் தீபா மேத்தா இயக்கத்தில் ஷ்ரேயா நடித்துள்ள ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படமும் ரிலீஸாக உள்ள நிலையில்,

தனது அடுத்த கட்ட மூவ் குறித்து பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம்.

இவரது குழப்பத்தைப் புரிந்துகொண்ட ‘சந்திரா’ பட இயக்குனர் ரூபா அய்யர், ‘ உங்கிட்ட ஒரு எக்ஸ்ட்ராட்னரியான திறமை இருக்கு. அதை வீணடிக்காம, அடுத்து டைரக்‌ஷன் துறையில இறங்கு. அதுல உனக்கு ஓஹோன்னு ஒரு எதிர்காலம் இருக்கு’ என்று உசுப்பேற்றி விட்டிருக்கிறாராம்.

இதைத்தொடர்ந்து, சில தெலுங்கு கன்னடப் பட தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இயக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கும் ஷ்ரேயா, ‘ சந்திரா’ படப்பிடிப்பு நடந்த கடைசி ஷெட்யூல் முழுக்கவே, அட்லீஸ்ட் நான்கு பட்டன்களாவது திறந்த நிலையில் டீ-சர்ட் போட்டே படப்பிடிப்பு தளத்துக்கு வந்தாராம்.

அட இதை கொஞ்சம் முந்தியே சொல்லியிருந்தா, அட்லீஸ்ட் புரடக்‌ஷன் பாய் வேலைக்காவது போயிருப்போமே என்று உங்களில் சிலர் புஜம் துடிப்பது தெரிகிறது,. இங்க மட்டும் என்ன வாழுதாம்? அதே ஆதங்கத்துலதான நாங்களும் ஆஃப் அடிச்சி மல்லாந்து கெடக்கோம்.