NaanE-biodata-1

டப்பிங் படங்கள் மற்றும் வாலிப வயோதிக அன்பர்களுக்காக மட்டும் ரகஸியமாக ரிலீஸான சில படங்கள் தவிர்த்த 2012-ல் வெளியான 137 படங்களின் பட்டியல் இது. அவைகளையும் சேர்த்தால் கடந்த ஆண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 173 ஆகக்கூட இருக்கலாம்.

ஆனால் அவற்றில் வழக்கம்போல், ஓடிய படங்களின் எண்னிக்கை பத்தைக்கூட எட்டவில்லை.

நம்மவர்களின் பெர்ஃபார்மன்ஸ் இவ்வளவு பரிதாபமாக இருக்கும்போது, இதற்கு 2013- திரைப்பார்வை’ என்று ஒன்று தனியாக தேவையா என கேள்வி எழாமல் இல்லை. என்ன செய்வது நமக்கும் பொழப்பு ஓடவேண்டுமே?

2012ல் வெளிவந்துள்ள திரைப்படங்கள்
எண் திரைப்படங்கள் இயக்கம் இசை நாயகன் நாயகி தேதி
1 நண்பன் ஷங்கர் ஹாரிஸ் ஜெயராஜ் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா 12.01.2012
2 கொள்ளைக்காரன் தமிழ் செல்வன் ஜோஹன் விதார்த் சஞ்சிதா ஷெட்டி 13.01.2012
3 வேட்டை லிங்குசாமி யுவன் ஷங்கர்ராஜா மாதவன், ஆர்யா அமலா பால், சமீரா ரெட்டி 14.01.2012
4 மேதை ராமராஜன் தினா ராமராஜன் கௌசிகா 15.01.2012
5 தேனி மாவட்டம் கௌமாரிமுத்து கிங்ஸ்லி வின்சென்ட் ஜிகே வர்ஷா 26.01.2012
6 பாவி ரஜினி அருள் தேவ் ராகுல் டீனா 26.01.2012
7 சேட்டைத்தனம் சதீஷ் குட்லக் ரவி சிவா அனுசுயா 26.01.2012
8 செங்காத்து பூமியிலே ரத்னகுமார் இளையராஜா செந்தில், பவன் பிரியங்கா 03.02.2012
9 மெரினா பாண்டிராஜ் கிரீஷ் சிவ கார்த்திகேயன் ஓவியா 03.02.2012
10 தோனி பிரகாஷ்ராஜ் இளையராஜா பிரகாஷ்ராஜ் ராதிகா ஆப்தே 10.02.2012
11 ஒரு நடிகையின் வாக்குமூலம் ராஜ்கிருஷ்ணா ஆதீஷ் சோனியா அகர்வால் 10.02.2012
12 ஒரு மழை நான்கு சாரல் ஆனந்த் மேஹன் ரவி, சுதர்சன் ரம்யா 10.02.2012
13 விளையாட வா விஜய் நந்தா ஸ்ரீமுரளி விஸ்வநாத் பாலாஜி திவ்யா பத்மினி 10.02.2012
14 சூழ்நிலை செந்தூரன் தினா சத்யா பவீனா 10.02.2012
15 வாச்சாத்தி ரவித்தம்பி ஜாக்சன் ரெத்னா ரமேஷ் தர்ஷனா 10.02.2012
16 காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் தமன் சித்தார்த் அமலா பால் 17.02.2012
17 முப்பொழுதும் உன் கற்பனைகள் எல்ரெட் குமார் ஜி.வி.பிரகாஷ்குமார் அதர்வா முரளி அமலா பால் 17.02.2012
18 அம்புலி ஹரிஷங்கர் & ஹரிஷ்நாராயண் வெங்கட்பிரபு ஷங்கர் அஜய், ஸ்ரீஜித் சனம், ஜோதிஷா 17.02.2012
19 உடும்பன் எஸ். பாலன் எஸ். பாலன் திலீப் ரோஜர் ராதிகா 17.02.2012
20 விருதுநகர் சந்திப்பு வி.எஸ்.டி.ரெங்கராஜன் வி.எஸ்.டி.ரெங்கராஜன் சந்துரு டென்னா 24.02.2012
21 காதல் பாதை வியாசன் எஸ்.எஸ்.குமரன் வினோகுமார் வித்யா 24.02.2012
22 அரவான் வசந்தபாலன் கார்த்திக் ஆதி, பசுபதி தன்ஷிகா, அர்ச்சனா கவி 02.03.2012
23 கொண்டான் கொடுத்தான் ஜி. ராஜேந்திரன் தேவா கதிர்காமன் அத்வைதா 02.03.2012
24 சங்கர் ஊர் ராஜபாளையம் வீரா தஷி கந்தேஷ் ஹசிகா 02.03.2012
25 சேவற்கொடி இரா.சுப்பிரமணியன் சத்யா அருண்பாலாஜி பாமா 09.03.2012
26 பத்திரமா பார்த்துக்குங்க வி.சி. சோமசுந்தரம் சிவாஜி ராஜா ஷரண் ஸ்வாதி 09.03.2012
27 நாங்க செல்வா பாலபாரதி வினோத், சஞ்சய்கிருஷ்ணா விஷ்ணுப்ரியா, கஸ்தூரி 09.03.2012
28 கழுகு சத்யசிவா யுவன் ஷங்கர்ராஜா கிருஷ்ணா பிந்து மாதவி 16.03.2012
29 விண்மீன்கள் விக்னேஷ் மேனன் ஜுபின் ராகுல் ரவீந்தர் அனுஜா ஐயர் 16.03.2012
30 மாசி கிச்சா தினா அர்ஜுன் அர்ச்சனா குப்தா 09.03.2012
31 ஆயிரம் முத்தங்களுடன்
தேன்மொழி
ஷண்முகராஜன் தாஜ்நூர் வெங்கடேஷ் அக்ஷரா 23.03.2012
32 கந்தா பாபு கே.விஸ்வநாத் சக்தி ஆர்.செல்வா கரண் மித்ரா குரியன் 23.03.2012
33 நந்தா நந்திதா ராம் ஷிவா எமில் ஹேமச்சந்திரன் மேக்னா ராஜ் 23.03.2012
34 காதல் பிசாசே அரவிந்த் பிருந்தன் அரவிந்த் மிதுனா 23.03.2012
35 காதலிச்சிப்பார் கே.எஸ்.விஜயபாலன் எஸ்.பி.எல்.செல்வதாசன் விகாஸ் மேகா நாயர் 23.03.2012
36 3 ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் அனிருத் தனுஷ் ஸ்ருதி 30.03.2012
37 மீராவுடன் கிருஷ்ணா ஏ. கிருஷ்ணா கே.கே.செந்தில்பிரசாத் ஏ. கிருஷ்ணா ஸ்வேதா 30.03.2012
38 ஒத்த வீடு பாலு மலர்வண்ணன் தஷி திலிப்குமார் ஜானவி 30.03.2012
39 ஒத்தக்குதிரை ஜே. சீனிவாசன் எஸ்.என். அருணகிரி திரு அனு கிருஷ்ணா 30.03.2012
40 முதல்வர் மகாத்மா ஏ. பாலகிருஷ்ணன் இளையராஜா கனகராஜ் மான்வி, கீதா 30.03.2012
41 சூரியநகரம் மா. செல்லமுத்து ஃபென் வியாலி ராகுல் மீராநந்தன் 30.03.2012
42 மழைக்காலம் எஸ்.தீபன் ஜான்சன் ஸ்ரீராம் சரண்யா 06.04.2012
43 அஸ்த்தமனம் பண்டி சரோஜ்குமார் சித்தார்த் விபின் ராஜேஷ் கனகசபை விக்டோரியா, வித்யா 06.04.2012
44 ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் எம். ஹாரிஸ் ஜெயராஜ் உதயநிதி ஸ்டாலின் ஹன்சிகா மோத்வானி 13.04.2012
45 பச்சை என்கிற காத்து கீரா ஹரி பாபு வாசகர் சரண்யா 13.04.2012
46 அடுத்தது தக்காளி சீனிவாசன் பீட்டர் பாலாஜி ஸ்ரீமன் மீனாள், தர்ஷினி 20.04.2012
47 மை கோபாலன் கண்ணன் விஷ்ணுப்ரியன் ஸ்வேதா பாசு 20.04.2012
48 ஊலலலா ஜோதிகிருஷ்ணா சேகர் சந்திரா ஜோதிகிருஷ்ணா திவ்யா பண்டாரி 20.04.2012
49 ஆதி நாராயணா வெற்றிவேந்தன் ஸ்ரீகாந்த்தேவா கஜன் மீரா ஜாஸ்மின் 27.04.2012
50 லீலை ஆன்ட்ரூ லூயிஸ் சதீஷ் சக்கரவர்த்தி ஷிவ் பண்டிட் மானஸி பரேக் 27.04.2012
51 படம் பார்த்து கதை சொல் பெஞ்சமின் பிரபு கணேஷ் ராகவேந்திரா தருண் சத்ரியா ஷிகா 27.04.2012
52 காந்தம் ஷ்ரவணன் பிரதாப் வித்யாசாகர் தேஜ் ரச்சனா 04.05.2012
53 பரமகுரு மணிமாறன் தஷி மணிமாறன் ஸ்ரீஜா 04.05.2012
54 வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல் பிரசன்னா ஸ்ரீ, மிதுன் முரளி ஊர்மிளா மகந்தா 04.05.2012
55 கலகலப்பு சுந்தர் சி விஜய் எபினேசர் விமல், சிவா அஞ்சலி, ஓவியா 11.05.2012
56 ராட்டினம் கே.எஸ்.தங்கசாமி மனு ரமேசன் லகுபரன் ஸ்வாதி 18.05.2012
57 கண்டதும் காணாததும் சீலன் விஏ. சார்லி விகாஸ் சுவாசிகா 18.05.2012
58 அன்புள்ள மான்விழியே பிரம்மன் அரவிந்த் ஸ்ரீராம் சுனில், நசீர் ஹாசினி 25.05.2012
59 இஷ்டம் பிரேம் நிசார் தமன் விமல் நிஷா அகர்வால் 25.05.2012
60 கொஞ்சும் மைனாக்களே கார்த்திகேயன் எல்.கேசவன் உதய் மோகனப்பிரியா 25.05.2012
61 மனம் கொத்திப் பறவை எழில் இமான் சிவகார்த்திகேயன் ஆத்மியா 01.06.2012
62 மயங்கினேன் தயங்கினேன் வேந்தன் கண்ணன் நிதின் சத்யா திஷா பான்டே 01.06.2012
63 இதயம் திரையரங்கம் ராம்கி ராமகிருஷ்ணன் மரியா மனோகர் ஆனந்த் ஸ்வேதா 01.06.2012
64 தடையற தாக்க மகிழ் திருமேனி தமன் அருண் விஜய் மம்தா மோகன்தாஸ் 01.06.2012
65 பொற்கொடி பத்தாம் வகுப்பு பழ. சுரேஷ் ஓவியன் பிரவீன் பிருந்தா 08.06.2012
66 கிருஷ்ணவேணி பஞ்சாலை தனபால் பத்மனாபன் ரகுநந்தன் ஹேமச்சந்திரன் நந்தனா 08.06.2012
67 தூதுவன் மோகன் ரூப் ஷதித் சாந்ரா ஆதித்யா கௌரி, அர்ச்சனா 08.06.2012
68 முரட்டுக்காளை செல்வபாரதி ஸ்ரீகாந்த்தேவா சுந்தர் . சி சினேகா 15.06.2012
69 மறுபடியும் ஒரு காதல் வாசு பாஸ்கர் ஸ்ரீகாந்த்தேவா அனிருத் ஜோஷ்னா 15.06.2012
70 சகுனி ஷங்கர் தயாள் ஜி.வி.பிரகாஷ்குமார் கார்த்தி ப்ரணிதா 22.06.2012
71 நான் ஈ எஸ்.எஸ்.ராஜமௌலி மரகதமணி சுதீப், நானி சமந்தா 06.07.2012
72 பில்லா 2 சக்ரி டோலெட்டி யுவன் ஷங்கர்ராஜா அஜித்குமார் பார்வதி ஓமனகுட்டன் 13.07.2012
73 மாலை பொழுதின் மயக்கத்திலே நாராயண நாகேந்திர ராவ் அச்சு ஆரி சுபா 27.07.2012
74 சுழல் ஆர். ஜெயகுமார் எல்.வி.கணேசன் பாரீஸ் 27.07.2012
75 பொல்லாங்கு காந்தி மார்க்ஸ் ஜுபின் ரவி ராகுல் நிஷா லால்வானி 27.07.2012
76 மிரட்டல் ஆர். மாதேஷ் பிரவீன் மணி வினய் ஷர்மிளா 02.08.2012
77 மதுபானக் கடை கமல கண்ணன் வேத்சங்கர் சுகவனம் கார்த்தி வேல் தியானா 02.08.2012
78 யுகம் ஸ்ரீபவன் சேகர் பொன்ராஜ் ராகுல் மாதவ் தீப்தி 03.08.2012
79 ஆசாமி ஆண்டாள் ரமேஷ் ஜெயக்குமார் ஆண்டாள் ரமேஷ் செல்வி. பிரியங்கா 03.08.2012
80 தூயா அப்துல்லா 03.08.2012
81 எப்படி மனசுக்குள் வந்தாய் பி.வி.பிரசாத் ஏ.ஜே.டேனியல் விஷ்வா தன்வி வியாஸ் 10.08.2012
82 பனி துளி நட்டிகுமார் – டாக்டர் ஜே அக்னல் ரோமன் கணேஷ் வெங்கட்ராம் கல்பனா பன்டிட் 10.08.2012
83 பாளையங்கோட்டை ஷேகர் .ஜி இந்தியன் – செல்வதாசன் ஷேகர் .ஜி இன்ப நிலா 10.08.2012
84 ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம் ஜி.என்.தாஸ் ஆதிஷ் உத்ரியன் சசி 10.08.2012
85 அட்டகத்தி பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் தினேஷ் நந்திதா 15.08.2012
86 நான் ஜீவா சங்கர் விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி ரூபா மஞ்சரி 15.08.2012
87 ஏதோ செய்தான் என்னை ஜே. எல்வின் பாஸர் ஷக்தி 17.08.2012
88 பாண்டி ஒலிபெருக்கி நிலையம் ராசு. மதுரவன் கவி பெரியதம்பி சபரீஷ் சுனைனா 17.08.2012
89 பூவம்பட்டி புதுகை மாரீஸா சந்தீப் ஸ்ரீ ஷாலினி 17.08.2012
90 18 வயசு பன்னீர் செல்வம் தினேஷ் – சார்லஸ் போஸ்கோ ஜானி காயத்ரி 24.08.2012
91 ஆச்சரியங்கள் ஹர்ஷவர்தன் கணேஷ் ராகவேந்திரா தமன் குமார் ஐஸ்வர்யா 24.08.2012
92 பெருமான் ராஜேஷ் கண்ணன் விக்ரம் சாரதி அர்ஜுன் ஸ்ருதி 24.08.2012
93 அணில் ஏஆர்எஸ் எஸ்.ஆர்.சங்கர் அணில் பரத் அஸ்ரிக் பானு 24.08.2012
94 அவள் அப்படித்தான் எஸ்.பி.ராஜா ரூபன் ராஜ் 24.08.2012
95 முகமூடி மிஷ்கின் கே ஜீவா பூஜா ஹெக்டே 31.08.2012
96 பாகன் அஸ்லம் ஜேம்ஸ் வசந்தன் ஸ்ரீகாந்த் ஜனனி ஐயர் 07.09.2012
97 மன்னாரு எஸ். ஜெய்சங்கர் உதயன் அப்புக்குட்டி சுவாதி 07.09.2012
98 கள்ளப்பருந்து இதயன் சிருஷ்டி அம்சவேல் மஞ்சு 07.09.2012
99 அரக்கோணம் சிங்கம் சுதாகர் அர்ஜுன் ஸ்ரீமன் பிராச்சி 07.09.2012
100 சுந்தரபாண்டியன் எஸ்.ஆர்.பிரபாகரன் என்.ஆர்.ரகுநந்தன் சசிகுமார் லட்சுமி மேனன் 14.09.2012
101 நெல்லை சந்திப்பு  நவீன். கே.பி.பி யுகேந்திரன் வாசுதேவன்  ரோகித், பூஷன் மேகா நாயர், தேவிகா 14.09.2012
102 சாருலதா பொன் குமரன் சுந்தர் சி. பாபு ஸ்கந்தா ப்ரியாமணி 21.09.2012
103 சாட்டை எம்.அன்பழகன் இமான் சமுத்திரக்கனி, யுவன் மகிமா, சுவாதிகா 21.09.2012
104 தாண்டவம் விஜய் ஜி.வி.பிரகாஷ்குமார் விக்ரம் அனுஷ்கா, எமி ஜாக்சன் 28.09.2012
105 செம்பட்டை கணேஷ் ஸ்ரீராகவ் திலீபன், ஸ்ரீஜித் கௌரி நம்பியார்,தனுஸ்ரீ 05.10.2012
106 புதிய காவியம் ரமேஷ் தஷி திலீப்குமார் ஜானவி 05.10.2012
107 சௌந்தர்யா சந்திரமோஹன் அஜ்மல் அஜிஸ் கோவிந்த் ரித்தூசன் 12.10.2012
108 மாற்றான் கே.வி.ஆனந்த் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா காஜல் அகர்வால் 12.10.2012
109 அமிர்தயோகம் ஏ.மாணிக்கராஜ் ஆர்.கே.சுந்தர் ஸ்ரீதரன் வெண்ணிலா 19.10.2012
110 கோயம்பேடு பேருந்து நிலையம் ரா.மணிவாசகன் அசோக் அன்விதா 19.10.2012
111 திருத்தணி பேரரசு பேரரசு பரத் சுனைனா 19.10.2012
112 பீட்சா கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷ் நாராயணன் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் 19.10.2012
113 ஆரோகணம் லட்சுமி ராமகிருஷ்ணன் கே விரேஷ் ஜெய் குஹெனி, விஜி 26.10.2012
114 சக்கரவர்த்தி திருமகன் ஜி. புருஷோத்தமன் தஷி எம்ஜிஆர் சிவா அமீதா, பிரியங்கா 26.10.2012
115 மயிலு ஜீவன் இளையராஜா ஸ்ரீ ஷம்மு 26.10.2012
116 வவ்வால் பசங்க சுரேஷ் ஜெரோம் புஷ்பராஜ் ராகுல் உத்ரா உன்னி 26.10.2012
117 அறியான் பி.கார்த்திகேயன் விக்ரம் வர்மன் சந்தோஷ் பவன் ராகிணி திவேதி 02.11.2012
118 அசைவம்
119 மகன்
120 அஜந்தா ராஜ்பா ரவிசங்கர் இளையராஜா ரமணா வந்தனா ராவ் 09.11.2012
121 அம்மாவின் கைப்பேசி தங்கர்பச்சான் ரோஹித் குல்கர்னி தங்கர்பச்சான்,சாந்தனு இனியா 13.11.2012
122 துப்பாக்கி ஏ.ஆர்.முருகதாஸ் ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் காஜல் அகர்வால் 13.11.2012
123 காசிகுப்பம் அருண் அருண் கீர்த்தி சாவ்லா 13.11.2012
124 போடா போடி விக்னேஷ் சிவன் தரன் குமார் சிலம்பரசன் வரு சரத்குமார் 13.11.2012
125 கை வினோத் ராகவா இஷான் தேவ் விஜித் ஜோஷ்னா 23.11.2012
126 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணிதரன் வேத்சங்கர் சுகவனம் விஜய் சேதுபதி காயத்ரி 30.11.2012
127 நீர்ப்பறவை சீனு ராமசாமி என்.ஆர்.ரகுநந்தன் விஷ்ணு சுனைனா 30.11.2012
128 சிவாஜி 3டி ஷங்கர் ஏஆர். ரகுமான் ரஜினிகாந்த் ஸ்ரேயா 12.12.2012
129 கும்கி பிரபு சாலமன் இமான் விக்ரம் பிரபு லட்சுமி மேனன் 14.12.2012
130 நீதானே என் பொன்வசந்தம் கௌதம் வாசுதேவ் மேனன் இளையராஜா ஜீவா சமந்தா 14.12.2012
131 நானே வருவேன் பாபு கணேஷ் பாபு கணேஷ்
132 சட்டம் ஒரு இருட்டறை சினேகா பிரிட்டோ விஜய் ஆண்டனி தமன் பிந்து மாதவி, பியா, ரீமா சென் 21.12.2012
133 கண்டுபுடுச்சிட்டேன் கோபால்ராஜ் ஜீவராஜா சன்னி சனா 28.12.2012
134 கோழி கூவுது கே.ஐ. ரஞ்சித் இ.எஸ். ராம்தாஸ் அஷோக் சிஜா ரோஸ் 28.12.2012
135 புதுமுகங்கள் தேவை மனீஷ் பாபு ட்வின்ஸ் டியூன்ஸ் சிவாஜி தேவ், ராஜேஷ் யாதவ் பானு, விஷ்ணுப்ரியா 28.12.2012
136 அகிலன் ஹென்றி ஜோசப் கணேஷ் ராகவேந்திரா டாக்டர் பி. சரவணன் வித்யா 28.12.2012
137 பாரசீக மன்னன் ஜே. சுரேஷ் ஜே. சுரேஷ் ஜே. சுரேஷ் ஸ்ருதி லட்சுமி 28.12.2012

Related Images: