முருகதாசின் கதைத்திருட்டு பஞ்சாயத்துகளுக்கு அடுத்தபடியாக, கடந்த இரண்டு தினங்களாய் யூடுப் ரசிகர்கள் அதிக ஆவலாய் தேடிக்கண்டுபிடித்து காபி குடிக்கக்கூட மறந்து,  ருசித்துக்கொண்டிருப்பது, விஜய் டி.வி. காபி வித் புகழ் திவ்யதர்ஷினி குளித்துவிட்டு டவலோடு வரும் காட்சிகளைத்தான்.

கணவரோடு டி.டி தனியாக இருந்தபோது குளித்துவிட்டு ஹாய்யாக வர, அதை அவர் கணவர் செல்போனில் ஷூட் பண்ண, அது லீக்காகி விட்டதாக வீக்கான சப்பைக்கட்டுடன் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.

ப்ளீஸ் சானலை மாத்துங்க பாஸ். அதில் இடம்பெற்றிருப்பது டி.டியும் அல்ல, நீங்கள் தரிசிப்பது டி.டியின் பாடியும் அல்ல. வழக்கம்போல யாரோ ஒரு குறும்புக்கார ஃபோட்டோஷாப் வல்லுநர் டி.டிபோல அசப்பில் உள்ள ஒரு பெண்ணைத்தேடிப்பிடித்து குளிப்பாட்டி அறைக்கு வெளியே அழைத்து வந்திருக்கிறார்.

மேற்படி செய்திகளால் பீதியடைந்த பீவி திவ்யதர்ஷினி, இனி கொஞ்சநாட்களுக்கு குளிப்பதில்லை என்று திட்டவட்டமுடிவில் இருக்கிறாராம்.

பி.கு: இந்த ஆர்டிகிள்ல இருக்க ஸ்டில் ஒரிஜினல்ங்ணா

Related Images: