’நான் அவள் அல்ல’ – வசுந்தரா புள்ள வருத்தம்

இரு வாரங்களுக்கு முன் தனது காதலருடன் நடிகை வசுந்தரா எடுத்துக்கொண்ட நிர்வாண புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி, பல கம்ப்யூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. அவை சந்தேகத்துக்கிடமின்றி ஒரிஜினல்கள் என்பதை உடற்கூறு வல்லனர்கள் உறுதி செய்தனர்.

செல்ஃபியாக எடுக்கப்பட்ட எல்லாப்படங்களுமே அவர்களில் இருவரில் ஒருவர் எடுத்தது என்பதையும் எளிதில் கண்டுகொள்ளமுடிந்தது.

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை ஆகிய படங்களில் நடித்த வசுந்தரா தேசிய விருதை தட்டி வந்த சீனு ராமசாமியின் தென் மேற்கு பருவக்காற்று படத்திலும் ஹீரோயினாக நடித்தவர்.

சமீபத்தில் ரிலீசான சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு என இரண்டு ப்ளாப் படங்களிலும் வசுந்தரா நடித்திருக்கிறார்.

நடிப்புத் திறமை இருந்தும் வசுந்தராவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் அமையவில்லை. இடையில் என்ன செய்து கொண்டிருக்கிறார். எங்கு இருக்கிறார் என்கிற விபரமே தெரியாததால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மீடியாக்களே கூட அவரை மறந்து போனார்கள்.

அப்போது தான் அவருடைய நிர்வாணப் படங்கள் வாட்ஸ் அப்பில் பரவியது.

பார்த்தவர்கள் அச்சு அசலா அந்தப் பொண்ணு மாதிரியே இருக்கு. அதிலும் நெஞ்சில டாட்டூஸ் வேற குத்திருக்கு. கூட இருக்கிற ஆள் அவரோட பாய் ப்ரெண்ட். அவரும் சினிமா பீல்டுல உள்ள ஆள் தான். அதுல இருக்கிறது வசுந்தராவே தான்… என்றெல்லாம் சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக கும்மியடித்தார்கள்.

இதனால் பரபரப்பு ஏகத்துக்கு எகிறிக்கிடக்க புகைப்படங்களில் இருப்பது அவர் தானா? இல்லையா? என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள ஆவலுடன் வசுந்தராவுக்கு போனைப் போட்டார்கள் நிருபர்கள் பலரும். ‘சுவிட்ஸ் ஆப்’ என்கிற ரிப்ளை மட்டும் தான் எல்லோருக்கும் வந்தது.

படங்கள் வெளியாகி பரபரப்புகள் அடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்ட நிலையில் இப்போது திடீரென்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார் வசுந்தரா.

’வாட்ஸ் அப்பில் பரவிய ஆபாச படங்களில் இருப்பவள் நான் இல்லை. மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து அதை வெளியிட்டு உள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்கிறார்.

ஏற்கனவே த்ரிஷா, ஆண்ட்ரியா, நயன்தாராவை பற்றி ஆபாச படங்கள் வெளியான போது அவர்களும் இதே மாதிரியான ரெடிமேட் பதிலைத்தான் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமே செல்ஃபி எடுக்குறப்ப கொஞ்சம் சேஃப்டியா எடு புள்ள வசுந்தரா என்பதை தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.