பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பத்துப்பைசா பெறாத ஹீரோவாகவே தமிழ்சினிமாவில் மதிக்கப்பட்ட அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் வேடத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்.

தனது வில்லன் நடிப்புக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று தியேட்டர்களுக்கு விசிட் போனபோது அஜித்  ரசிகர்கள் அவரைக்கொண்டாடித்தீர்த்துவிட்டார்கள். அதைக்கண்டு அருணும் நான்ஸ்டாப்பாக ஆனந்தக்கண்ணீருடன் அழுது தீர்த்தார்.

அதன் யூடுப் லிங் இதோ

YouTube player

Related Images: