நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் இருப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. தன் விருப்பமான நடிகரை தன்னுடைய கனவு நாயகனாகவே விரும்புவார்கள். ஆனால் சிவகார்த்திகேயனின் ரசிகைகள் சற்று வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய நாளில் அதிக பெண் ரசிகைகளைக்கொண்ட இளம் ஹீரோ யார் என்றால் சிவகார்த்திகேயன்தான். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயின் ஏராளமான ரசிகைகள் அவரை தங்களின் சகோதரனாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பல ரசிகைகள் டுவிட்டரிலே தங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும்படி சிவகார்த்திகேயனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

தற்போது இந்த அன்பு தொல்லையில் தத்தளிகின்றார் சிவா .

Related Images: