பரத் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ‘சிம்பா’அறிமுக இயக்குநர் அர்விந்த் ஸ்ரீதர் இயக்கும் இப்படத்தில் பரத்தின் தாத்தாவாக நடிக்கும் பிரேம்ஜி, சிம்பா என்ற நாயாகவும் நடித்திருக்கிறார். ‘

BLACK COMEDY’ GENRE’ல் உருவாகும் இப்படம், தனிமையினால் வாழ்க்கை திசைமாறி கஞ்சாவுக்கு அடிமையாகி, எந்நேரமும் பிரம்மையில் உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதை சொல்லவிருக்கிறது.

நாயை முக்கிய கதாபாத்திரமாக்கி உருவாக்கப்படுவதாலோ என்னவோ, மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா கதாநாயகி ஒருவர் சிம்பா படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அந்த ஹீரோயின் யார் தெரியுமா..?

நாயைப் பற்றிய படம் என்பதால் த்ரிஷாதான் அந்த ஹீரோயினாம்.

Related Images: