அஜித்தின் பிரியாணியை மறுத்த ஸ்ருதி!

வேதாளம்’ படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு தன் கைப்பட சமைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார் அஜித்.

ஆனால் அஜித் ஆசையாக செய்து கொடுத்த பிரியாணியை ஸ்ருதிஹாசன் சாப்பிடவில்லையாம். அதற்கு பதிலளித்த ஸ்ருதி… “நான் பிராமண பெண்ணாக இருந்தாலும் அசைவம் சாப்பிடுபவள்தான்.
ஆனால் இப்போது தீவிர டயட்டில் இருக்கிறேன். அதனால் வேண்டாம்” என்றாராம்.

சமீபத்தில்… “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்றும் அதை தடுக்க எந்த அரசுக்கும் உரிமையில்லை என்றும் கமல்ஹாசன் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.