நயன்தாராவும், த்ரிஷாவும் ஒரு படத்தில் இணையப் போகிறார்கள். இந்த வியத்தகு காம்பினேஷனை உருவாக்கிக் கொடுத்திருப்பதே நயன்தாரா தானாம். அவரே கேட்டுக் கொண்டதால் இதற்கு சம்மதித்திருக்கிறார் த்ரிஷா. நயன்தாராவின் இந்த முயற்சியெல்லாம் தன் அன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காகதான். இவர் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

Related Images: