`அந்த வெங்காயம் டி.ஆர்.கிட்ட அபிப்ராயம் கேளுங்க`- கங்கை அமரன்

கருத்து வேறுபாடு காரணமாக அண்ணன் ராஜாவிடம் நீண்டகாலமாகவே பேச்சுவார்த்தையில் இல்லை கங்கை அமரன்.

அவ்வப்போது சில பேட்டிகளிலும் கூட ராஜாவின் ரசிகர்கள் மனம் புண் படும்படி சின்னப்புள்ளத்தனமாக எதையாவது உளறிக்கொட்டுவதும் அமரனுக்கு வாடிக்கை ஒரு வேடிக்கை.

தற்போது பீப் பாடல் சர்ச்சை  உச்ச நிலை அடைந்திருக்கும் நிலையில் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிருபித்திருக்கிறார்.

இதோ அவரது முகநூல் சாட்டையை படியுங்கள்.

gangai-twitter-str