இணையங்களில் இன்றைய ஹாட் டாபிக் தந்தி தொலைக்காட்ச்யில் சீமானும், ச்.பி.எம்.கட்சியின் அருணனும் வார்த்தைகளால் முட்டிக்கொண்டதுதான். அந்த முட்டலின் போது முன் ஜாக்கிரதையாக இல்லாமல் வேடிக்கை பார்த்து பல்லைக்காட்டி விட்டு தற்போது நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டு ட்விட்டர் இடுகிறார் ‘தந்தி’ரமாக டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக்கொண்ட பாண்டே.

12670941_1112485375451620_6903277728953331753_n

Related Images: