’விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் செத்தே போகலாம்’- சீமான்

சீமான் ஏற்கனவே விஜயகாந்தை வூடுகட்டி அடித்து வந்தார் எனினும் கேநநலக்கூட்டணி உறுதியானவுடன் அவருக்கு இறுதி யாத்திரை நடத்தியே தீருவது என்கிற உத்வேகத்தில் செந்தில் கவுண்டமணியை அடித்ததை விடவும் அதிகமாக அடிக்கிறார்.

இதோ இந்த ஒன்றரை நிமிட வீடியோ பாருங்கள்… ஒருவேளை கேப்டன் முதல்வரானால் தமிழர்கள் அனைவரும் நாண்டுக்கிட்டு சாகலாம் என்கிறார்…. அய்யகோ…