சாதாரண குடிமக்கள் ஐம்பதுக்கும் நூறுக்கும் சிங்கி அடித்துக்கொண்டிருக்க, அரசியல்வாதிகள் ஆயிரம் ரெண்டாயிரம் கோடிகளுக்குக் குறைவாக எது குறித்தும் பேசுவதில்லை. நேற்றைய தினம் முழுக்க ‘பி’டீமாக செயல்பட அம்மாவியம் ஐயா வைகோ எவ்வளவு வாங்கினார் என்கிற விவாதத்தை போண்டா மண்டையர் மனுஷ்யபுத்திரன் துவக்கிவைக்க, அது பாலிமர் சானல் வரை பயணப்பட்டு வைகோ சைக்கோவாகி வெளிநடப்பு செய்த 33 செகண்ட் வீடியோ இதோ…

https://www.facebook.com/manushya.puthiran/videos/1320882971270944/

Related Images: