விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புத்தம் புது குரலாக அறிமுகப்படுத்தப்பட்ட குரல், ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடி திரைகடலோடி திரவியம் தேடிய கதைதான் தற்போது இணையங்களில் அதிக கலாய்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.

இதோ ஒரு முகநூல் தோழரின் ஆதங்கம்….

469a3143-6f1e-444b-8c58-ade400e5e4c9

Related Images: