ஊழல் மின்சாரம் – ஆவணப்படம்.

ஓய்வு பெற்ற மின்சார வாரிய இன்ஜினியர்களின் முயற்சியில் உருவான ஆவணப்படம் இது, மின்சார உற்பத்தியும், பகிர்வும் அரசின் பொறுப்பாக இருந்த கால்த்தில் மின்சாரத்துறை மக்கள் சேவை ஆற்றியதையும், அதிலேயே அது பிரம்மாண்டமாக வளர்ந்ததையும், பின்பு, அதே மின் உற்பத்தி, பகிர்வு போன்றவை லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார்களின் கைகளில் அளிக்கப்பட்டதையும் இன்று அதில் நடக்கும் மெகா ஊழலையும் எடுத்துக் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

 

ஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி
வடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார்
படத்தொகுப்பு-கா.கார்த்திக்
தயாரிப்பு- தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு