சாராவும் பஹ்ரியாவும் ஒன்னா டேட்டிங் பண்றவங்க.

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகள் சாரா அலிகான், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹ்ரியாவுடன் டேட்டிங் போக ஆரம்பித்திருக்கிறார்.

சாராவும் பஹ்ரியாவும் கட்டிப்பிடுத்துக் கொண்டு இருப்பது, முத்த கொடுப்பது, போன்ற புகைப்படகள் வெளியாகியுள்ளன. அதோடு இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தில் சாரா, பஹ்ரியாவின் தோளை ஆசையாகக் கட்டிக் கொண்டு நிற்கிறார். சாரா முன்பு தனியார் எப்.எம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் பற்றி சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதையும் இந்தப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வீர் பஹரியா தான் சாராவின் காதலனாக இருப்பாரோ என்று இணையதள சினிமா விளம்பிகள் பரபரப்பாக ஜோசியம் கூறுகிறார்கள்.

அரசியலும் சினிமாவும் சேர்வது சகஜம் தானேப்பா. இதிலென்ன பெரிசா பரபரப்பை கண்டுட்டேன்னு கேக்குறீங்களா ?