லிசா ஹைடனின் ரீஎன்ட்ரி..

ப்ரியங்கா சோப்ரா போலவே மாடலாக இருந்து பாலிவுட் என்ட்ரியானவர் லிசா ஹைடன். ஆரம்பத்திய சில ஹிட்டுகளுக்குப் பின் மார்க்கெட் சரியவே  லிசா ஹைடன் காணாமல் போனார்.
சமீபத்தில் வெளிவந்த குயின் படத்தில் நாயகி கங்கனா ரனவத்தின் வெளிநாட்டு தோழியாக லிசா ஹைடன் நடித்தார்.  படு கவர்ச்சியாக இத்தினியூண்டு ஜட்டி போன்ற டவுசரையும், கர்ச்சீப் சைசுக்கு மேலாடையும் போட்டு நடித்து பாலிவுட்டையே டென்ஷனாக்கிவிட்டார்.   பின்பு அவர் நடித்த ஹவுஸ்ஃபுல் 3 வெளியாகி நல்ல ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையொட்டி மேலே இருக்லிகும் லிசா ஹைடனின் கவர்ச்சிப் புகைப்படத்தை பசார் இதழ் வெளியிட்டு குஷால் கிளப்பியிருக்கிறது. அதில் பாத்டப்பில் தண்ணீர் இல்லாமல் குளிப்பது எப்படி என்பதை அவர் விளக்குவதை கண்டு களியுங்கள்.