ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி  தயாரிப்பில் உதயநிதி-  பார்த்திபன்,  நிவேதா  நடிக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் துவக்கவிழா இன்று தேனிமாவட்டத்தில் நடைபெற்றது.

தளபதிபிரபு இயக்குனராக அறிமுகமாகும் இதற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

தயாரிப்பதென்னவோ தேனாண்டாள் பிலிம்ஸாக இருந்தாலும் படத்தை வெளியிடுவது ரெட்ஜயண்ட்டாகத்தானே இருக்கும் ?

Related Images: