பற்ற வைக்கும் பாரதிராஜா, பரிதவிக்கும் வைரமுத்து

தலைக்குமேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்க, செய்வதறியாமல் பரிதவிக்கும் வைரமுத்துவை மேலும் கலங்கடிக்கும் வகையில் இயக்குநர் பாரதிராஜா பரபரப்பான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.

’திருப்பாச்சி அருவாளைத்தீட்டிக்கிட்டு  வாரோம்டாய்’ என்கிற தொனியில் இருக்கும் அவரது அறிக்கை இதோ;