இயக்குநர் பா.ரஞ்சித்தின் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்

மேற்குத்தொடர்ச்சிமலை திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் பா இரஞ்சித்.

’போலித்தனம் அல்லாத, எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும்,காற்றோடும், மொழியோடும்-அதிகாரத்தால் சுரண்டபடுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை “மேற்கு தொடர்ச்சி மலை” என்னும் மக்களின் சினிமாவில் கொடுத்த இயக்குனர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இத்திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரும் பாராட்டுகளும் பெரும் மகிழ்ச்சியும்!!!

எப்போதும் நல்ல தரமான சினிமாவை ஊக்குவிக்கும் அன்பிற்க்கினிய தமிழ்த்திரைப்பட ரசிகர்களே வாருங்கள் “மேற்கு தொடர்ச்சி மலை” என்னும் மக்களின் சினிமாவை கொண்டாடுவோம்!!!!!!மகிழ்ச்சி!!!!!!