Category: பாலிஹாலி வுட்

ஜூராசிக் பார்க் – 4ல் இர்பான் கான் ?

ஸ்லம்டாக் மில்லியனரில் தொடங்கி அமேசிங் ஸ்பைடர் மேன், லைப் ஆப் பை என்று தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டார் இர்பான் கான். அமேஸிங் ஸ்பைடர் மேனில் ஸ்பைடர்…

’12 வருட அடிமை’க்கு ஆஸ்கார்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 86வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் சென்ற ஆண்டின் சிறந்த ஆங்கிலத் திரைப்படமாக ‘ட்வல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்'(Twelve years a slave) என்கிற…

ஜூலியா ராபர்ட்ஸின் 11 வருட காதல்

ப்ரெட்டி உமன் ஜூலியா ராபர்ட்ஸ் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கிறார். அவரது குழந்தைகளான ஃபின்னஸ் மற்றும் ஹேசல் எனும் இரட்டையர்கள் மற்றும் ஆறுவயதான ஹென்றி ஆகியோரை…

தெகல்கா – ராபர்ட் டி நீரோவிடம் கேள்வி

ஐம்பது வயதான தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் தனது நிறுவன பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் தொந்தரவு செய்தது சம்பந்தமான வழக்கில் கோவா காவல்துறை ஹாலிவுட் நடிகர் ராபர்ட்…

கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்

அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம்…

காஸ்ட்லியான கிடார்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மூன்றாவது கணவர்தான் பிராட்பிட்.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏஞ்சலினா தனது இரண்டு மார்பகங்களையும் புற்று நோய் Related Images: Post Views: 5

கந்தன் எடுக்கும் ஹாலிவுட் படம்

சுவாமி கந்தன். இந்தியாவில் பிறந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர். நியூயார்க்கில் உள்ள பிலிம்ஸ் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு, விஷூவல் எஃபக்ட்ஸில் படித்து பட்டம் வாங்கியவர். 2008ல் இவர்…

நோவா ஜம்ப்லா( (NOVA ZEMBLA): உறைந்த கனவு

கண்டுபிடிப்புகளின் யுகமாக வரலாறு குறிப்பிடும் (Age of Exploration or age of Discovery)இருநூற்றாண்டுகளில் (1450 – 1650) நிகழ்ந்த கடல் பயணங்கள் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த…

ஜனாதிபதியின் சமையல்காரர்

போனவாரம் அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம்.யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட…

பிரிவினை+ தேசபக்தி+ சாதனை= ஓடு மில்கா ஓடு(Bhaag Milkha Bhaag)

சென்னை பி.வி.ஆர்.திரையரங்கில் பிரமாதமான ஒலிஅமைப்பில் ஓடு மில்கா ஓடு படம் பார்த்தேன். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு தங்கத்தைத் தவறவிட்ட தட கள வீரர் மில்காசிங்,…

புரூஸ்லியுடன் நடித்த நடிகர் ஜிம்கலி மரணம்

1973ல் ஹாலிவுட்டில் வெளியிடப்பட்டு உலகெங்கும் இந்தியா உட்பட எந்த டப்பிங்கும் செய்யப்படாமலே நூறு நாட்களைத் தாண்டி உலகெங்கும் ஓடிய படம் புரூஸ்லீ நடித்த ‘என்டர் தி ட்ராகன்'(Enter…

கேன்னஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு

பிரான்ஸிலுள்ள கேன்னஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழா மே 15ஆம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து கூட ரஜினிகாந்த்,…

ஏஞ்சலினா ஜோலிக்கு கேன்ஸர் வருமா?

ஹாலிவுட்டில் தற்போது பரபரப்பாய் பேசப்படும் விஷயம் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின்(Angelina Jolie) மார்பக அறுவை சிகிச்சை பற்றியே. தற்போது கேன்ஸர் அவருக்கு இல்லையென்றாலும் எதிர்காலத்தில் கேன்ஸர்…

அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்

சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr)…

ஐபிஎல்லுக்கு அழைத்து ஜெ.லோவை மூக்கறுத்த ஷாருக்

என்ன இது ? ஜெ.லவுக்குப் பதில் ஜெ.லோ என்று போட்டிருக்கிறதோ என்று குழம்பிவிடாதீர்கள். ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ்தான் செல்லமாக ஜெ.லோ என அழைக்கப்படுபவர். அவர் தான்…