Category: விமர்சனம்

தனுஷ்,ஐஸ்வர்யா மணமுறிவும் பயில்வான் ரங்கநாதனும்…

ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும்…

ஈழத்தமிழர் துயர் பேசும் ‘சினம் கொள்’

2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு…

விமர்சனம் ‘அன்பறிவு’…ஹிப்ஹாப் தமிழா என்கிற படுபயங்கர கொசுத்தொல்லை…

ரசிகர்கள் மீது கொஞ்சமும் அன்பில்லாத, கதை,திரைக்கதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம்…

விமர்சனம் ‘ஓணான்’…படம் பார்த்தவன் என்ன ஆனான்?

புத்தாண்டும் அதுவுமாய், வருடத்தின் முதல் நாள் பார்க்க நேர்ந்த படம் இந்த ‘ஓணான்’.ஒரு சாதாரண மனிதன் இந்தப் படம் பார்த்த பிறகு என்ன ஆனான் என்று தெரிந்துகொள்ள…

விமர்சனம் ‘இறுதிப்பக்கம்’…நிச்சயம் மனசுல நிக்கும்

வருடத்தின் இறுதியில் கடைசி ரயிலைப் பிடிக்க பறக்கும் மனிதர்கள் போல வாரத்துக்கு ஏழெட்டுப் படங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ரிலீஸாகின்றன. அந்தக் கூட்டத்தில் சில நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகின்றன…

விமர்சனம் ‘மட்டி’- என்னங்க இப்பிடி கட்டிப் போட்டுட்டீங்க?

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்கச் செல்லும் சில படங்கள் நம்மை சில சமயங்களில் வியப்பில் ஆழ்த்திவிடும். இந்த ‘மட்டி’ நிச்சயம் அந்த வகையறாப் படம்தான். கதை என்று பார்த்தால்…

விமர்சனம் ’உத்ரா’- ஒன்லி பேய்ப்பிரியர்களுக்கான படம்.

வாரத்துக்கு பத்துப தமிழ்ப் படங்கள் வரை ரிலீஸாகிற இந்த சூழலில் பேய்களுக்கான இட ஒதுக்கீட்டையும் கொடுத்துத்தானே ஆகவேண்டும் என்கிற பரந்த எண்ணத்துடன் நவீன் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இரண்டாவது…

விமர்சனம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’…பாக்கியராஜுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது வாழ்நாளில் ஒரே ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குவோர் பலரும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை வழக்கத்தை விட கொஞ்சம்…

விமர்சனம் ‘ஜெயில்’ சந்தேகத்துக்குள்ளாகும் வசந்தபாலனின் சமூக அக்கறை

‘அரவான்’,’காவியத்தலைவன்’என்கிற இரு அருவாமனை படங்களுக்கு அப்புறம், அதாகப்பட்டது 7 ஆண்டுகால இடைவெளி வனவாசத்தை முடித்துக்கொண்டு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் இந்த ‘ஜெயில்’. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களது ஆதி…

’ஆன்டி இண்டியன்’ -விமர்சனம்

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு கொலை நடந்துவிடுகிறது. கொலை செய்யப்பட ஆளின் உடலை வைத்து அரசியல் கட்சிகளும், மதத் தலைவர்களும் தங்களுடைய நலனுக்காகவும்,…

விமர்சனம் ‘பேச்சிலர்’ …’என்னங்கய்யா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க>?@#$%^&8

இந்த ஐ.டி.வாலாக்கள் மீது தமிழ் சினிமாக்காரர்களுக்கு அப்படி என்னதான் கோபம் என்று தெரியவில்லை. அவர்களது மானத்தை வாராவாரம் ஒரு படம் மூலம் தவணை முறையில் சந்தி சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.…

விமர்சனம் ‘மரைக்காயர்’…பிரம்மாண்டம் மட்டுமே போதுமா?

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் மலையாளப்படம். மீண்டும் ஒரு மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணி .எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஆனால்…? 16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆண்ட…

விமர்சனம் ‘ராஜ வம்சம்’…ஐ.டி..ஊழியர்களை இப்படியாங்க அசிங்கப்படுத்துவீங்க?

அம்மா, அப்பா,அம்மம்மா,அப்பப்பா,சித்தி, சித்தித்தி, மாமா,மாமாமா,அக்கா, அக்கக்கா, என்று பக்காவாக சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர்…

விமர்சனம் ‘2000’–மோடியின் ஆணவத்துக்கு எதிராக ஒரு கலகக்குரல்

ஒரு படத்துக்குப் பொதுவாக 200 முதல் 300 பக்கங்களுக்குள் வசனம் எழுதுவார்கள். ஆனால் படத்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்ததாலோ என்னவோ 2000 பக்கங்களுக்கும் மேல் வசனம்…

விமர்சனம் ‘மாநாடு’…’பட் அந்த நேர்மை எங்களுக்குப் புடிச்சிருக்கு வெங்கட் பிரபு’…

பொதுவாக ஜாலியான காக்டெயில் படங்களையே அதிகம் இயக்கிவந்த வெங்கட் பிரபு இம்முறை கொஞ்சம் சீரியஸான பாலிடிக்ஸ் படம் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார். வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுல்…