வைரமுத்துவின் ஆசி இன்றியே தனித்து களம் இறங்கிய அவரது வாரிசுகளில் ’லிரிக்ஸ் இஞ்ஜினியர்’ மதன் கார்க்கி பாடல்கள், வசனம் என்று தமிழ்சினிமாவில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்து விட்டாலும், கபிலனால் அவ்வளவு சுலபமாக கரையேற முடியவில்லை.
சரி இனியும் வறட்டு கவுரம் பார்த்தால் துட்டு பாக்க முடியாது என்று முடிவுசெய்தவர், முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்தார்.
முன்னணி என்கிறபோது ‘இளைய’ராஜா யுவனை விடமுடியுமா? அப்பாக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஏன் பிள்ளைகளைப்பிரிக்கவேண்டும் என்ற நினைப்பில், யுவனுக்கு போனைப்போட, யுவனோ, ‘’ உடனே கிளம்பி வா. விஷ்ணுவர்த்தன் டைரக்ஷன்ல அஜீத் சார் நடிக்கிற படத்துக்கு கம்போஸிங்க்ல இருக்கேன். நீயும் ஒரு பாட்டு எழுதலாம்’ என்று சுடச்சுட வாய்ப்பு வழங்கினாராம்.
அந்த திடீர் சந்திப்பில் நெகிழ்ந்துபோன இருவரும், தங்கள் அப்பாக்கள் காம்பினேஷன் கொடி பறந்த தினங்களில், சின்னஞ்சிறுவர்களாய், ரெகார்டிங் தியேட்டரில் விளையாடித்திரிந்த பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டு பரவசமடைந்தார்களாம்.
இந்த கூட்டணியோட தொடக்கம் குதூகலமா அமைய ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, யுவனே கபிலனே’ ஒரு மறக்க முடியாத பாட்டா போடுங்க பாஸ்.
Related news items:
Newer news items:
- சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம். - Monday, 20 May 2013
- 'நான்தான்டா' ராம்கோபால் வர்மா. - Friday, 17 May 2013
- 4-பேர்.3-காரணங்கள்.2-பெண்கள்.1-நாள். - Thursday, 09 May 2013
- போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! - ராமகிருஷ்ணன் - Thursday, 02 May 2013
- மீண்டும் களமிறங்கும் கோவைத் தம்பி - Monday, 29 April 2013
Older news items:
- தனுஷின் குட்டித்தம்பி நடிக்கும் இந்திப்படம் - Wednesday, 12 September 2012
- சசிக்குமாரின் ’டைட்டிலுக்கு ஸ்டே கேட்ட ’பழைய சுந்தரபாண்டியன்’ - Tuesday, 11 September 2012
- ’நிருபர்கள் தேவை’ தேடித்தவிக்கிறார் தப்ஸிப்பொண்ணு - Saturday, 08 September 2012
- நம்ப முடியவில்லை, ரம்யா நம்பீசனை நம்ப முடியவில்லை - Friday, 07 September 2012
- ’இவர்தான் வருங்கால சூப்பர்ஸ்டாரு’ – விபாவின் விபரீத விளையாட்டு - Wednesday, 05 September 2012



கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


Comments
"கவிப்பொறியாளர் " என்று சொல்லுங்க
RSS feed for comments to this post