ஜிக்யூ(GQ) என்கிற அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இதழ் வருடா வருடம் இந்த ஆண்டின் 'மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள்' என்கிற பட்டியலைத் தேர்ந்தெடுத்து வெளியிடும்.
இந்த ஆண்டு அப்பட்டியலில் பென் அப்லக்(Ben Affleck), சேன்னிங் டாட்டும், க்வென்டின் டெரான்டினோ மற்றும் உசைன் போல்ட் போன்ற ஆண்களுடன் புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹான்னாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மோடி(MOTY) லிஸ்ட் என்ற பெயரிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்த ஆண்டு படு கவர்ச்சியான செக்சியான பெண் ரிஹான்னா என்று அவர் லிஸ்ட்டை சேர்த்ததோடு அல்லாமல் வெறும் மழைக் கோட் மட்டும் அணிந்து அதில் அனைத்து பட்டன்களையும் திறந்து விட்டபடி ரிஹான்னா நிற்கும் புகைப்படத்தையும் அட்டைப் படத்தில் வெளியிட்டுள்ளது (சத்தியமா மேலே இருக்கிற இந்த போட்டோ இல்லீங்க. அது அடல்ட்ஸ் ஒன்லி போட்டோ...).
இத்தோடு இப்புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் எழுத்தாளர் ஜே பல்கர்(Jay Bulger) ரிஹான்னாவுடன் ஒரு நைட் கிளப்புக்குச் சென்றதையும், அங்கே அதே நேரத்தில் அவளது காதலரான க்ரிஸ் ப்ரௌன் வந்ததையும், க்ரிஸ் ப்ரௌனைக் கடுப்பேத்த வேண்டுமென்றே
ரிஹான்னா பல்கருடன் இணைந்து ஆடியதையும், போதை சிகரெட் பிடித்ததையும், கடைசியில் வெறுத்துப் போன க்ரிஸ் ப்ரௌன் க்ளப்பின் ஸ்டேஜில் ஏறி நின்று கத்தியதையும் விலாவரியாக விவரிக்கிறார்.
இந்தப் பொண்ணு தான் அனைவராலும் விரும்பப்படும் பொண்ணாம்.. ஸாரி. ஆணாம்.
ஒரு வேளை ரிஹான்னா நம்ம வீராங்கனை பிங்கி போல அவனா ..?
Related news items:
Newer news items:
Older news items:
- ராணுவ வீரராக நடிக்கும் ஷாருக்கான் - Sunday, 04 November 2012
- கிரிஸ்டன் – ராபர்ட் ஜோடி மீண்டும் இணைகின்றனர் ? - Thursday, 04 October 2012
- சேலை கட்டி வந்த நிலவு – ஹாலி பெர்ரி - Wednesday, 12 September 2012
- ''டாப் கன்' புகழ் இயக்குனர் டோனி ஸ்காட்(Tony Scott) தற்கொலை.. - Wednesday, 22 August 2012
- டார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை - Saturday, 21 July 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.