ஜாக்கிசானுக்கு வயது 58 ஆகிறது. இந்த வயதிலும் மாடியிலிருந்து குதித்து, வித்தியாச வண்டியில் பயணித்து என்று ரிஸ்க் எடுத்து நடித்து வெளிவரப் போகும் அவரது அடுத்த படம் தான் சைனீஸ் ஜோடியாக் (தமிழ் டப்பிங் பெயர் 'இவன் நினைத்ததை முடிப்பவன்').
முதலில் உலகம் அழியப் போகுது என்று களேபரம் பண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் 12-12-2012 அன்று தான் படத்தை வெளியிடுவதாக இருந்தார். பின்னார் சில காரணங்களால் டிசம்பர் 20ம் தேதி பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜாக்கிசானின் ஆர்மர் ஆப் காட் படத்தின் அடுத்த பாகம் போல் வெளிவருகிறது இப்படம். இதைத் தயாரித்து, நடித்து, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் ஜாக்கிசான்.
7 வருடங்களாய் எழுதி வந்த இப்படத்தின் ஸ்கிரிப்ட்இப்படத்திற்காகவும் மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்து நடப்பது உட்பட ரிஸ்க்கான பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் இந்த 58 வயது இளைஞர்.
தான் ஆக்ஷன் படங்களில் நடித்து மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், இதுவே தனது கடைசி ஆக்ஷன் படம் என்றும் ஜாக்கிசான் கூறியிருக்கிறார். இனிமேல் தனது வயதுக்கேற்ற, கதையம்சம் உள்ள பாத்திரங்களில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார் ஜாக்கிசான்..
இதுவரை சுமார் 100 படங்களில் நடித்துள்ள ஜாக்கிசானுக்கு இது 101ஆவது படமாகும்.
கீழே பாருங்கள் CZ12 படத்தின் ட்ரெய்லரை
http://www.youtube.com/v/4YtAbUU5jk8
Related news items:
Newer news items:
Older news items:
- பின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா - Friday, 23 November 2012
- இந்திய புராணக்கதையை நினைவுபடுத்தும் க்ளௌட் அட்லஸ்(Cloud Atlas) - Saturday, 20 October 2012
- ஆர்னால்டு ஆண்மையற்றவரா ?.. வேவு பார்த்த மாமியார் - Wednesday, 26 September 2012
- மீரா நாயரின் உன்னத தருணம் - Monday, 10 September 2012
- 'வில்லங்கமான' படத்தில் லைவ்வாக நடிக்கப்போகும் ஷியா லாபௌ - Sunday, 19 August 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.