நாமென்னவோ நம்ம டாஸ்மாக் குடிமகன்கள் தான் குடிப்பதில் உலக ரெக்கார்ட் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் (தீபாவளி கலெக்ஷன் மட்டும் 250 கோடி ரூபாயாம்.. விளங்கும் இந்த நாடு?!).
அதெல்லாம் எனக்கு ஜகஜம் என்கிறார் பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான லிண்ட்சே லோகன் (Lindsay Lohan).
அவரது முதல் ஆல்பமான ஸ்பீக் (speak)லேயே ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி ரெக்கார்ட் புரிந்த இந்த 26 வயது மங்கைக்குப் பணக்கஷ்டமாம். அத்தோடு குடித்துவிட்டுக் கார் ஓட்டி பிடிபட்டு கோர்ட்டின் கட்டுப்பாட்டில் வேறு இருக்கிறாராம்.
இந்த மனக்கவலைகளைப் போக்க அம்மணி குடிக்க ஆரம்பித்துவிட்டார். அதிகமில்லை ஜென்டில் மேன் டெய்லி ரெண்டே ரெண்டு லிட்டர் தான். சில நாள்ல காலைல எந்திரிச்சதும் ஆரம்பிக்கிற ரவுண்ட்ஸ் ராத்திரியானாலும் நிக்கிறதில்லையாம்.
இதுக்கு மின்னாடி போதைப் பொருள் பழக்கமும் இருந்திச்சாம். அத்தோட குடிச்சா அம்மிணி காஞ்சனாவா மாறிடுமாம். அப்புறம் பார்ல விஸ்கி குடுக்கறவன்ல இருந்து பாடுறவன் வரைக்கும் எல்லாரோடயும் ஒரே பைட் தானாம்.
போன வாரம் இப்படித்தான் பார்ல வந்த ஒரு பொண்ணோட வாக்குவாதம் தகராறாகி அதுல இன்னும் மூட் அவுட்டாகி ரவுண்ட் விட ஆரம்பிச்சு விடிய காலம் பாரை மூடற வரைக்கும் போகவேயில்லையாம் இந்த அழகிய குடிமகள்.
மூன்று அவுன்ஸ் வோட்காவுக்கே தெருவைக் கலங்கடிக்கும் குடிமகன்கள் சிந்திக்க.
Related news items:
Newer news items:
Older news items:
- இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் லிஸ்டில் பாடகி ரிஹான்னா - Thursday, 22 November 2012
- ராணுவ வீரராக நடிக்கும் ஷாருக்கான் - Sunday, 04 November 2012
- கிரிஸ்டன் – ராபர்ட் ஜோடி மீண்டும் இணைகின்றனர் ? - Thursday, 04 October 2012
- சேலை கட்டி வந்த நிலவு – ஹாலி பெர்ரி - Wednesday, 12 September 2012
- ''டாப் கன்' புகழ் இயக்குனர் டோனி ஸ்காட்(Tony Scott) தற்கொலை.. - Wednesday, 22 August 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.