நேற்று, வெள்ளிக் கிழமையன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் இருக்கும் கனெக்டிகட் மாகணாத்தில் இருக்கும் சாண்டி ஹூக் எலிமெண்டரி ஸ்கூலில் நுழைந்த 20 வயது வாலிபன் ஒருவன் குழந்தைகளைப் பார்த்து கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளான்.
இதில் 18 குழந்தைகளும் 6 பெரியவர்களும் இறந்து போயினர். பல பேர் ஆசிரியர்களும், மாணவர்களும் காயமுற்றுள்ளனர். காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆசிரியர்கள் சுதாரித்து ஓடி வந்து வகுப்பறையை மூடிக் கொண்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
சுட்ட வாலிபனைச் சுற்றி வளைத்தது போலீஸ் ஆனால் அவன் சரணடையாமல் தொடர்ந்து தன்னிடமிருந்த இரண்டு துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.
போலீஸ் திரும்பிச் சுட்டதில் அவன் குண்டடிபட்டு இறந்து போனான். துப்பாக்கிச் சூடு நடந்தற்கான காரணம் தெரியவில்லை. (வழக்கம் போல அவன் ஒரு அரை லூசாக இருக்கக் கூடும் ).
அமெரிக்காவில் இந்த வருடத்தில் இது பள்ளிக்கூடத்தில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு நிகழ்வாகும். (என்னே பெருமை?)
Related news items:
Newer news items:
Older news items:
- லைப் ஆப் பை(Life Of Pi) - மனிதக் கதையும் மிருகக் கதையும் - Thursday, 29 November 2012
- வருகிறது வால்ட் டிஸ்னியின் ஸ்டார் வார்ஸ் – 7 - Sunday, 04 November 2012
- சாயிப் – கரீனா.. கணவன் – மனைவி - Wednesday, 17 October 2012
- முகம்மது நபியை இழிவுபடுத்தும் ஹாலிவுட் திரைப்படம் - Sunday, 16 September 2012
- ஒரினச் சேர்க்கையாளர்கள் பற்றி கருத்து – ஸ்டீவி வொன்டர் மன்னிப்பு கேட்கிறார் - Saturday, 08 September 2012

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.