’வாமனன், ‘குளிர்100’ படங்களின் நாயகி ப்ரியா ஆனந்த் குறித்து கதகதப்பான செய்திகள் நடமாட ஆரம்பித்து விட்டன.சில மாதங்களுக்கு முன்புவரை ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ என்ற ஒரே படத்தில் நடித்துக்கொண்டு ‘படு பிசியாக’ மும்பையில்
திரிந்துகொண்டிருந்த ப்ரியா, அடுத்த இந்திப்படத்தை எதிர்பார்த்து ஏமாந்திருந்தவேளையில்தான் ‘எதிர்நீச்சல்’ என்ற தனது சொந்தப்படத்துக்கு ப்ரியாவின் கார் டோரைத்தட்டினார் தனுஷ்.
‘இப்போதைக்கு பட்டும் படாம, தொட்டும் தொடாம சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடி. நான் அடுத்து டைரக்ட் பண்ணி ஹீரோவா நடிக்கிற படத்துக்கு நீதான் எனக்கு எல்லாம்’ என்ற வாய்மொழியுடன் தான் எதிர்நீச்சல்’ போடவே ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ்.
ஆனால் காத்திருந்தவன் மேட்டரை நேத்து வந்தவன் தள்ளிட்டுப்போற கல்சராச்சே நம்ம தமிழ் கல்ச்சர்?
ஆரம்பத்தில் ‘எதிர்நீச்சல்’ கதைக்காக கொஞ்சம் நட்பாக பழக ஆரம்பித்த சிவகார்த்திகேயன், ப்ரியா ஜோடி, ‘அந்த தனுஷ் மேட்டரை ஃப்ரியா விடு’ என்ற படி, மிகவும் நெருங்கி, கிறங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்களாம்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இயக்குனர் செந்தில், சி.கா.வுக்கு போனைப்போட்டு, ‘சார் அந்த டூயட்டை அந்தமான்ல ஷூட் பண்ணா நல்லாருக்கும்னு நெனக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டபோது, ‘ நீங்க நினைக்கிறீங்க. நாங்க அங்கதான் இருக்குறோம். யூனிட்டோட கிளம்பி வாங்க சார்’ என்றபோது அதிர்ந்துவிட்டாராம்.
‘ஸோ இப்பல்லாம் கேமரா இல்லாமலே ‘எதிர்நீச்சல்’ போட ஆரம்பிச்சிட்டீங்க சி.கா. நல்லா வந்துட்டீங்க பாஸ்.
Related news items:
Newer news items:
- ஐ.பி.எல் ஊழல் படமாகிறது ! - Monday, 17 June 2013
- இதுவரை தமிழ்சினிமா சொல்லத் தயங்கிய ’சினேகாவின் காதலர்கள்’ - Saturday, 15 June 2013
- ஜெனிலியாவின் லேட்டஸ்ட் ஹாபி.. - Wednesday, 12 June 2013
- வெயிலுக்குப் பின் வரப்போகும் குளுகுளு நாட்கள் - Tuesday, 04 June 2013
- லேகாவுடன் ப்ரசன்னா தரும் கல்யாண விருந்து - Thursday, 30 May 2013
Older news items:
- ‘ஒரு ஊர்ல ஒரு, இல்ல இல்ல, ஒரே ஒரு ராஜகுமாரன்’ - Wednesday, 02 January 2013
- ' ஏன்னா நாட்டுல நயன்தாராக்கள் நடமாட்டத்துக்கு எப்பவே பஞ்சமில்ல,.’ - Wednesday, 02 January 2013
- ’அத்தாச்சி வடிவேலு விசாலாட்சிக்கு அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் அனுப்பீருக்காக’ - Friday, 28 December 2012
- இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள் - Thursday, 27 December 2012
- ’ சமந்தாவை சாய்ச்சவரே, எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வாங்கோண்ணா’ - Wednesday, 26 December 2012



கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’


யாரையேனும் புண்படுத்தும்படியான வாசகர் கருத்துக்கள் ஏதும் இடம்பெற்றிருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நீக்கப்படும்.