Wednesday, May 22nd

Last update11:55:06 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

01

2012 - திரைப்பார்வை- என்ன செய்வது நமக்கும் பொழப்பு ஓடவேண்டுமே?

  • PDF


NaanE-biodata-1டப்பிங் படங்கள் மற்றும் வாலிப வயோதிக அன்பர்களுக்காக மட்டும் ரகஸியமாக ரிலீஸான சில படங்கள் தவிர்த்த 2012-ல் வெளியான 137 படங்களின் பட்டியல் இது. அவைகளையும் சேர்த்தால் கடந்த ஆண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 173 ஆகக்கூட இருக்கலாம்.

‘அவனும் நான் தான் ,இவனும் நான் தான்

  • PDF

வெகுசிலரைத்தான் சினிமாவில் அவதாரம் போல் பார்த்தார்கள். அப்படி அவதாரமாய் வந்தார் பாலா.

சேது’ வெளியானபோது பாலாவை தமிழ்சினிமா தூக்கிக்கொண்டாடிய அளவுக்கு வேறு யாரையும் தூக்கிக்கொண்டாடியதாக நமக்கு நினைவில்லை.தனது முதல் படத்திலேயே இடியும், மின்னலுமாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
 

எழுத்து எத்தர் எஸ்.ராமகிருஷ்ணர்

  • PDF

ஆமை அமீனா வரிசையில் இப்பொழுது எஸ்.ராமகிருஷ்ணன் பெயரும் புதிதாக இணைக்கப் பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமாவிற்கு 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பவர் என்ற உயரிய அந்தஸ்த்தில் இருக்கிறார் இவர்.

பாப்கார்ன், ஆல்பம், பாபா, பீமா, உன்னாலே உன்னாலே, தாம்தூம், மோதி விளையாடு, சிக்கு புக்கு, அவன் இவன்,யுவன் யுவதி என அந்தத் தோல்வி வரிசை நீண்டு செல்கிறது.

சென்ற ஆண்டு மட்டும் அவன் இவன், சிக்கு புக்கு, யுவன் யுவதி போன்ற படங்களில் பணியாற்றி இவர் விளைவித்த நஷ்டம் சுமார்30 கோடி.

சர்வதேச அளவில் இத்தனைத் தோல்விப் படங்கள் எழுதிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதை உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த ராமகிருஷ்ணன் தான் சொல்ல முடியும். நமக்கு அது அவசியம் இல்லாதது.

 

ராதா மோகனராகத்தில் ஒரு ‘பயணம்’

  • PDF

வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் கிடைக்காத சாகித்ய அகாடமி ஒரே நாவலில் சு.வெங்கடேசனுக்கு கிடைத்த மாதிரி சினிமாவில் சிலர், சுமாரான ஒரே படத்தில் உயரக்கொண்டு போகப்பட்டுவிடுகிறார்கள். [உ.ம் ‘சுப்ரமணியபுரம்’ சசிக்குமார்.

வெற்றி மேல் வெற்றி மாறன்

  • PDF

சச்சின் சில மேட்ச்களில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி முதல் பந்தையே ஒரு ஃபோர் தட்டி விட்டு விளையாட்டைத் துவங்குவார். அது இனிமையான துவக்கமாக இருக்கும்.

2011 ஐ வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அப்படித்தான் துவங்கி வைத்தார்.