Tuesday, Jun 18th

Last update08:55:18 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: விமர்சனம் விமர்சனம்1

விமர்சனம்

விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’தற்கொலை பண்ணிக்க வாரீகளா?’

ThirumathiThamilzMovieReviewகேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, ‘கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டமை’தான்.
இதை முதன் முதலில் உருவாக்கியவர், அது தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான, உரிய ஆதாரத்தோடு வந்தால், நம்ம  செல்லம் நயன்தாராவிடமிருந்து உங்கள் இரு கன்னத்துக்கும் தலா ஒரு கிஸ் வாங்கித்தருவேன் என்று அம்பது ரூபா பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்திடுகிறேன்.

மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.

MaranthenMannithen-still-23தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற தெலுங்குப் படம் மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியாகி நல்ல கலெக்ஷன் வர ஆரம்பித்ததும் அதை அப்படியே தமிழில் டப் செய்து, தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம் என்று பேருக்கு கொஞ்சம் சில விஷயங்கள் செய்துவிட்டு தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று

’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்

haridas-movie-stills-16படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள்.

விமரிசனம்: ‘கடல்’ – உடல் நலத்திற்கு தீங்கானது

kadal-movie-reviewmoneyரத்னத்துக்கு முதல் படம் தொட்டே, சினிமா ஒரு கலை என்பதைத்தாண்டி ஒரு வியாபாரம் என்பதாகவே அவர் படித்த எம்.பி.ஏ. படிப்பு, தொடர்ந்து அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தது. அதனால் இதுவரை ஒரு படத்தில்கூட, அவருக்கு நெருக்கமான வாழ்க்கையை அவர் படமாக்க முனைந்ததில்லை.

விமர்சனம் ‘சமர்’- இதையே நீங்க, ஒன்ஸ்அகெயின், மறுபடியும், திரும்பத்திரும்ப ரிபீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம் பாஸ்.

tris2கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றை விட பயங்கர ஆபத்தானவை என்ற பட்டியலில், வெளிநாட்டு டி.வி.டிகளைக் கொண்டுவந்து, அவைகளைத் தடை செய்தால்தான் நம்ம தமிழ்சினிமாவைக் காப்பாற்றமுடியுமோ என்ற எண்ணத்தை சமீபத்திய சில படங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

விஷாலின் ‘சமர்’ அப்படி ஒரு டி.வி.டி.யில் சுடப்பட்ட ஒரு

விமர்சனம் ‘கும்கி’- நல்ல டைரக்டருங்களுக்கெல்லாம் சூன்யம் வச்சிட்டாய்ங்களோ?’

kumki-film-reviewஒரு படம் துவங்கும்போது, பொதுவாக, கொஞ்சநேரம் கதை நடக்கும் லொகேஷனையும், கதை மாந்தர்களையும் அரசல்புரசலாக அறிமுகப்படுத்துவார்கள்.

ஆனால் ஒரு ரெண்டேகால் மணிநேரத்தில், ரெண்டுமணிநேரம் மேற்படி சமாச்சாரத்திற்கே முழுக்கவனம் செலுத்தி நம்மை அநியாயத்துக்கு

விமர்சனம் ,'துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க

 vijay-thuppaakki01நம் நாட்டிலுள்ள தீவிரவாதிகளுக்கு இருக்கக்கூடிய ஆகப்பெரும் அச்சுறுத்தல், சினிமாவில், அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாவில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பரத் போன்ற சுள்ளான்களாலும் அவர்கள் பந்தாடப்படும் விதம்தான். லேட்டஸ்டாக தீவிரவாத வேட்டையில் தீவிரமாக இறங்கியிருப்பவர் நம்ம எளைய தளபதி விஜய்.

விமர்சனம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’- ’வாவ் வாட் எ லவ்லி டைரக்டர்’

விசா வாங்குவதற்காக அமெரிக்க தூதரகத்தின் கவுண்டரில் நிற்கும் ஸ்ரீதேவியிடம், அந்த தூதரக அதிகாரி கேட்கிறார், ‘’ இங்கிலீஸ்ல இவ்வளவு ததிங்கணத்தோம் போடுறியே, எங்க அமெரிக்காவுல போய் எப்பிடி சமாளிக்கப்போற?’

தற்செயலாக அந்த அறைக்குள் நுழையும் நம் ஊர் அதிகாரி, ‘’யோவ் தமிழே தெரியாம நீ எங்க ஊர்ல வண்டி ஓட்டல? அதுமாதிரிதான். குடுத்தனுப்புய்யா விசாவை’’

16 வருட இடைவெளிக்குப்பின்,

விமரிசனம் ’சாட்டை’யில் சில ஓட்டைகள் ஆனாலும்…

இன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள்.  மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல் கொடுத்தனுப்ப வேண்டிய அவல நிலை.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது கவுரவக்குறைச்சல் என்ற பொதுவான மனநிலை ஒன்று தோன்றிவிட்ட நிலையில், தனி ஒரு ஆசிரியன்

விமர்சனம்,’மன்னாரு’- ஓரளவுக்கு நன்னாரு’ க்குறாரு

பாரதி, இளைய ராஜா கூட்டணியின் ‘என் உயிர்த்தோழன்’[ 1990] வெளியான சமயத்தில்,      ராஜாவின் குரலிலேயே சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள பேஜாரு’. அப்போதே வந்திருக்கவேண்டிய ‘மன்னாரு’ சுமார் 22 வருடங்கள் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார்.

’அழகர்சாமியின் குதிரை’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான

விமர்சனம் ‘மதுபானக்கடை’ – ‘இவிங்க ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்காய்ங்க’

மதுபானக் கடை -1சமீபகாலமாக படங்கள் பார்க்க நேருகிறபோது,  படத்தை பார்ப்பதைவிட, அதன் இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், ஊரிலிருந்து வீறுகொண்டு கிளம்பி வந்த ஃபைனான்சியர் மாமன் மச்சான்ஸ் உட்பட அந்த டீமைச்சேர்ந்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும்  ஆர்வம் படத்துக்கு படம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்த சினிமாவின் கதைகளைவிட, அதனால் ஆட்கொல்லப்பட்டு, நாம் எழுதும் விமர்சனங்களைவிட அவர்கள் படம் எடுக்க