Thursday, May 23rd

Last update11:55:06 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: சிறப்புக்கட்டுரை

சிறப்புக்கட்டுரை

மலம் தின்னக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் ரொட்டி தின்னக் கொடுத்தவர்களும் பாலா என்ற கங்காணியும்

paradesi-movie-special-reviewபாலாவின் பிதாமகன் வெளிவந்தபோது தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பிதாமகனே கிடைத்தாற்போல மகிழந்தவர்களில் நானும் ஒருவன். அது ஒரு முழுமையான படமாகக் கை கூடவில்லையென்றாலும், விளிம்புநிலை மனிதர்களை போலியான அனுதாபத்துடன் சித்தரிக்காமல், அணுகியபடம். கேலி, நகைச்சுவை என்பதைத் தாண்டி ‘பகடியை’ (satire) மிகுந்த படைப்பாற்றலுடன் வெளிக்கொணர்ந்த படம். தமிழ்ச்

அமெரிக்காவை அடிவருட கமல் எடுத்த 'விஸ்வரூபம்'

Viswaroopam-Movie-Stills9-9jun12‘டைட்டில்ஸ்:
விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளுக்குப் பின் கடந்த பிப்.7 அன்று தமிழ்நாட்டிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் இருந்த வீட்டை விட்டுவிட்டு நடுத்தெருவிற்கு வரப்போகிறேன் என்று ரீல் விட்டது போய் அவர் இருக்கும் ஏரியாவையே வாங்கும் அளவுக்கு அவருக்கு துட்டு சம்பாதித்துத் தந்துவிட்டிருக்கிறது இந்தப் படம். இவ்வளவு பெரும் பணத்தை நோக்கிய பாய்ச்சலில் உண்மையில் அவர் ‘கலைஞனாக’ மட்டுமே இந்தப் படத்தில் தெரிகிறாரா? இது ஹாலிவுட் படங்களை தூக்கிச் சாப்பிடும் மேக்கிங் கொண்ட படமா ?  இப்படம்

22 வயது கோட்டயம் பெண்குட்டியும்… உசிலம்பட்டி சுந்தரபாண்டியனும்...

22-female-kottayamதமிழ்சினிமாவின் வணிக வெற்றிகளால் தடுமாற்றத்திற்குள்ளாகியிருந்த மளையாள சினிமா மீண்டும் விழித்துக்கொண்டது என்பது ஆறுதலான விசயம். புதிய தலைமுறை திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் புதிய சினிமாக்களைப் முயற்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த திரைப்படம் 22 Female Kottayam.

The Source: La Source des Femmes - காதலெனும் ஆயுதம்

காதலெனும் ஆயுதம்வடக்கு ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடைப்பட்ட  மொராக்கோவில் துல்லியமாக குறிப்பிடமுடியாத ஒரு மலைக்கிராமம். சுற்றிலும் மலைகள் என்று சொல்வதைவிட பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கினுள் அமைந்திருக்கும் ஊர்.

வீட்டுக்குத்தேவையான தண்ணீரைச் சேகரித்துக் கொண்டுவரும் பொறுப்பு மூன்றாம் உலக நாடுகள் எங்கும் பெண்களின் கடமையாக இருப்பது போலவே, அங்கும். தண்ணீர்  கொண்டுவர குண்டும் குழியுமான மலைப்பாதையில் சில கிலோமீட்டர்கள் கால்நடையாகச் செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் நால்வர் ஐவராக பேசிக்கொண்டே

ஷட்டர் ஐலான்ட் ( Shutter Island): அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.

ஷட்டர் ஐலேண்ட்இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1945 ஏப்ரல் 29ல் ஜெர்மனியில் நாஜி வதைமுகாம்  ஒன்றை அமெரிக்கப்படை கைப்பற்றியபோது, நாற்பது மேற்புறம் திறந்த  ரயில்பெட்டிகளில்  அழுகிய நிலையில் மனித  உடல்கள் குவிந்துகிடந்தன. முகாமுக்குள்ளும் நிர்வாணமாக்கப்பட்ட எண்ணற்ற  உடல்கள் தரையிலிருந்து மேற்கூரைவரைக்கும்  கிடத்தப்பட்டிருந்தன.  அங்கே நுழைந்த  அமெரிக்க ராணுவமும்