கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்தும் வாய்ப்புக்கள் நழுவிப் போய் மனம் வெறுத்துப் போய் மதுரைக்கே போய் குடும்பத்தாரோடு நிம்மதியாய் இருந்த வடிவேலு தனது மகள் கல்யாணத்தைக் கூட சினிமா பிரபலங்கள் யாருமே இல்லாமல் நடத்தினார். கல்யாண மண்டபத்துக்காரர்களுக்கே அது வடிவேலு வீட்டுத் திருமணம் என்று வடிவேலுவை திருமண மேடையில்
செய்திகள்
கஜ புஜ புஜ கஜ வடிவேலு வருகிறார் பராக்...
- Wednesday, 22 May 2013 23:55
- administrator
- Hits: 119
சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம்.
- Monday, 20 May 2013 21:36
- administrator
- Hits: 163
நண்பனுக்குப் பின் பாகன் சரியாகப் போகாவிட்டாலும் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது 'ஓம் சாந்தி ஓம்'. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அவரது அடுத்த படமாக தொடங்க இருக்கிறது நம்பியார். அறிவியல் களம் சார்ந்த முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் - சந்தானம் -சுனைனா நடிக்க கணேஷா இயக்குகிறார்.ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப் படம் என்றே குறிப்பிடுகிறார்.
பெண்குழந்தைகள் வியாபாரம் பற்றி என்னதான் பேசுவதோ?
- Sunday, 19 May 2013 23:54
- administrator
- Hits: 105
இந்தியாவிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அதிகமுள்ள மாநிலமான பீகாரில் ஒரு கிராமம் இருக்கிறது. இங்கு வாரத்துக்கு ஒரு முறை சந்தை கூடுகிறது. சந்தையில் என்ன விற்பார்கள்? ஆடு, மாடு, காய்கறிகள், தட்டுமுட்டு சாமான்கள், இத்தோடு பெண்குழந்தைகளும் விற்கப்படுகின்றன. விற்பவர்கள் வேறுயாருமல்ல. சாட்சாத் அக்குழந்தைகளின் பெற்றோர்களே.
சுப்ரமணியபுரம் சுவாதி பண்ணும் அமளி துமளி.
- Saturday, 18 May 2013 00:23
- administrator
- Hits: 253
2008ல் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் தமிழே தெரியாவிட்டாலும் பக்கா மதுரைப் பொண்ணு போல அழகாக நடித்திருந்தார் சுவாதி. படத்தில் கடைசியில் எல்லோரும் வெறுக்கும்படியான கேரக்டர் அமைந்ததாலோ என்னவோ அதற்குப் பின் தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புக்கள் கிடைத்துவிடவில்லை. தெலுங்குப் பொண்ணான அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
'நான்தான்டா' ராம்கோபால் வர்மா.
- Friday, 17 May 2013 00:32
- administrator
- Hits: 227
இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்' நான்தான்டா 'திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஹோட்டல் தாஜ்ல் நடந்தது. மத்தியானம் நடந்த இந்நிகழ்வில் ராம்கோபால் வர்மா, படத்தின் நாயகன் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் அப்புறம் புதுமுக நாயகி போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.
'ஐ' சரக்கு... நீ ஊறுகாய்' - புலம்பும் நாராயணன்
- Wednesday, 15 May 2013 00:28
- administrator
- Hits: 170
இந்தமுறை பவர்ஸ்டார் உள்ளே போன நேரம் சரியில்லையோ என்னவோ அவர் மேல் கேஸ் மேல் கேஸாக போட்டு அவரை உள்ளிருந்து வெளிவரவிடாமல் அமுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சதிகாரர்கள்(?). அவர் பாட்டுக்கு "உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கை தான்.." என்று ஜாலியாக காலாட்டிக் கொண்டு உள்ளே படுத்துக் கொண்டுவிட்டார். ஆனால் இரு படங்கள் இவரால் வெளிவராமல் போக அல்லது தள்ளிப் போக நாள்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
விஜய்யின் ஜில்லா.. தொடங்கியது 'தில்'லா.
- Wednesday, 15 May 2013 00:03
- administrator
- Hits: 160
விஜய்யின் 'தலைவா' இன்னும் ரிலீஸாவதற்குள் விஜய்யின் அடுத்த படமான ஜில்லா படத்தின் ஷூட்டிங் மதுரையில் திங்களன்று ஆரம்பித்திருக்கிறது. 'தலைவா'வை விட அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படம். புதுமுக இயக்குனர் ஆர்.ஜே.நேசன் இயக்க கணேஷ் ஒளிப்பதிவுகிறார்.
4-பேர்.3-காரணங்கள்.2-பெண்கள்.1-நாள்.
- Thursday, 09 May 2013 23:56
- administrator
- Hits: 172
நான்கு தீய மனிதர்களிடமிருந்து மூன்று வேறுபட்ட காரணங்களுக்காக இரண்டு பெண்கள், உயிரை பணயம் வைத்து தப்பியோடும் ஓர் இக்கட்டான நாளில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வைதான் 'விடியும் முன்'.
அஜித்தின் 53ஆவது டிக் டாக் டிக் டாக்.. டீஸர்
- Saturday, 04 May 2013 00:20
- administrator
- Hits: 286
கடந்த மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமும் மற்றும் நடிகர் தல அஜீத்தின் பிறந்த தினமும் ஆகும். அந்த வகையில் ரசிகர்களை மே தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் உழைப்பாளர்களாக மாறச்செய்யும் தலயின் இந்தப் பிறந்த நாளையொட்டி அவரது பெயரிடப்படாத புது
உதவி இயக்குநர்களுக்கு 'ஓ' போடும் "உ"
- Friday, 03 May 2013 23:56
- administrator
- Hits: 225
இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" 1913ம் ஆண்டு மே ஆம் தேதி வெளியானது. 2013 மே மாதம் 3ம் தேதி இந்திய சினிமா துவங்கி நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, உதவி இயக்குநர்களுக்காக "உ" திரைப்பட குழுவினர் ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர். அபிஜித் ராமசுவாமி இசையில் முருகன் மந்திரம் எழுதி உள்ள "ஆஹா இது சினிமா, ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா" என்ற அந்தப்பாடலை
போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! - ராமகிருஷ்ணன்
- Thursday, 02 May 2013 23:43
- administrator
- Hits: 194
பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் M.A.ராமகிருஷ்ணன். (எஸ்.ராமகிருஷ்ணன் இல்லீங்க..நல்லா ஏமாந்தீங்களா?)



கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’

