Wednesday, May 22nd

Last update11:55:06 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: விமர்சனம்

விமர்சனம்

தர்மத்தின் வாழ்வுதனை 'கவ்வும் சூது'

soodhu-kavvum-movie-reviewமங்காத்தாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நவீன கால ‘தீது வெல்லும்’ ட்ரெண்ட் சூது கவ்வும்மில் கொஞ்சம் விலாவரியாக காமெடி ட்ராக்கில் நீண்டிருக்கிறது.

மூன்று நண்பர்கள். சின்ஹா,ரமேஷ் மற்றும் அசோக். அதில் முதல் இருவர் வேலையில்லாத, வேலை போன வாலிபர்கள். மூன்றாவது

உதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல்

udhayam-nh4-movie-reviewஇலைகளை உதிர்க்கும் கோடைக் காலத்து மரங்களைப் போல தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடர்ந்து நம் நம்பிக்கைகளை உதிர்த்து வருவதை என்னவென்பது? பாலாவின் ‘பரதேசி’ ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தமிழின் முக்கிய இயக்குநரான வெற்றிமாறனின் திரைக்கதை, வசனம், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் உதயம் அடுத்த அயற்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’தற்கொலை பண்ணிக்க வாரீகளா?’

ThirumathiThamilzMovieReviewகேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, ‘கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டமை’தான்.
இதை முதன் முதலில் உருவாக்கியவர், அது தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான, உரிய ஆதாரத்தோடு வந்தால், நம்ம  செல்லம் நயன்தாராவிடமிருந்து உங்கள் இரு கன்னத்துக்கும் தலா ஒரு கிஸ் வாங்கித்தருவேன் என்று அம்பது ரூபா பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்திடுகிறேன்.

’ராதாமோகனின் ’கவுரவம்’ போச்சி’ –சினிமா விமர்சனம்

gowravamமை டியர் ராதாமோகன் ,

நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் உங்கள் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் தந்த மசால் வடையும், இடியாப்பமும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு ‘கவுரவம்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

அழகிய தீயேமுதல்பயணம்வரை தமிழ்சினிமாவுக்கு கவுரமான படங்கள் தந்து, தனித்த ஒரு முத்திரையுடன் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர் நீங்கள். அதிர்வுகள் அதிகமற்று

சேட்டை பத்திரிக்கையாளர்களைப் போட்ட ஆ(ய்)ட்டை

SettaiMovieStill3இடையில் ‘சென்னையில் ஒரு நாள், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற ஒரு சில  படங்களுக்கு விமர்சனம் எழுதாமல் போனதற்கு ‘பரதேசி’ பாலா மேல் சத்தியமாக எந்த உள்நோக்கமும் இல்லை. அதனால் சமூகத்துக்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடப்போவதில்லை என்பதை அறியாதவர்களா நாம்?

மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.

MaranthenMannithen-still-23தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற தெலுங்குப் படம் மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியாகி நல்ல கலெக்ஷன் வர ஆரம்பித்ததும் அதை அப்படியே தமிழில் டப் செய்து, தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம் என்று பேருக்கு கொஞ்சம் சில விஷயங்கள் செய்துவிட்டு தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று

விமர்சனம் ‘பரதேசி’-‘ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க பாலாமாரே’

baala37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ என்று பட்ட காலிலேயே அடிபட்டு, சொந்தமாகவே நடக்க கஷ்டப்பட்ட பாலாவின் ஆறாவது படைப்புபரதேசி’.

9ல குரு. 18ல சனி. கண்ணா காமெடி படம் பாக்க ஆசையா..?

onbadhula-guru-film-reviewதினமும் பஸ் பிடித்து,  பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி, ஏதோ வயி்ற்றை நிரப்பி தூங்கி எழுந்து வாழும் மெட்ரோ ஜீவன்கள் தனது அழுத்தம் நிறைந்த உலகிலிருந்து விடுபட இது மாதிரியான காமெடி படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

’என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ மீண்டும் ‘வசந்தமாளிகை’

vasanathamaligai1கதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [சந்தமாமா] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க. அதனால பாவம் ஜனங்க, எப்பவாவது ஒரு வாட்டி, கதையோட உள்ள படம் பாக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில், நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘வசந்த மாளிகை’ படம் போட்டார்கள்.

விமர்சனம் ‘ஆதிபகவன்’- மகாத்மா காந்திக்கு ஜே’

movingmonkeysஅமீரின் ‘ஆதிபகவன்’ படம் பார்த்து பாதி உயிர் போயிருந்த நிலையிலும் விமர்சனம் என்ற பெயரில் ஒரு 25 வரிகளாவது எழுதிப்போடாமல் இருப்பது சினிமா தர்மமாகாது என்ற முடிவுடன், படம் பார்த்த சனி மாலை முதல், சற்று முன்னர் வரை, முக்கித்தக்கி, தக்கிமுக்கி,

’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்

haridas-movie-stills-16படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள்.