Friday, May 24th

Last update12:53:29 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: நேர்காணல்

நேர்காணல்

நேற்று.. குடிகாரன். இன்று.. மீண்(ட)டும் இயக்குனர்.

padmamagan-drector-netrum-indrum-movie2008ல் வெளிவந்த பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ என்கிற படம். ஒரு பாலியல் தொழிலாளி குடும்ப வாழ்வில் நுழையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசிய வித்தியாசமான படம். அதை இயக்கியவர் தான் பத்மாமகன். அப்படம் இந்தியன் பனோரமா விருதுக்கு தெரிவானது. கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்துக்கு அப்புறம் தமிழில் இருந்து இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படம் இது மட்டுமே.

ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்கும் திறமை எனக்கில்லை – சசி

555-director-sasi-interview‘சொல்லாமலே’ சசி கடைசியாக கொடுத்த பூ படம் திருமணத்திற்குப் பின்னும் காதலன் மேல் அன்பாகவும் கணவன் மேல் பாசமாகவும் இருந்த மாரி என்கிற ஒரு பெண்ணின் யதார்த்த வாழ்க்கையாக இருந்தாலும் மக்களிடம் வரவேற்பைப் பெறாததால் சற்று விரக்தியடைந்து போன சசி யாரிடமும் ‘சொல்லாமலேயே’ 5 வருடங்களாய் எடுத்த படம் 555.

அறிவழகனின் கசடதபற

vallinam-movie-pressmeet-10mar13கடந்த வாரம் சென்னையில் வல்லினம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நகுல், ஜெகன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி மிருதுளா என்கிற புதுமுகத்தை அறிமுகப்படுத்தி இயக்குனர் பேசினார்.

படத்தின் வெளியீட்டு விழா முடிந்ததும் மேடையின் ஓரத்தில் நின்றவரை ஓரங்கட்டினோம் என்ன சார் அது வல்லினம் என்றோம்.

’சீமானின் முறைப்பொண்ணு நானு’ மர்மாவை உடைக்கிறார் கோமல் ஷர்மா

model-1ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தரவரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம் என்று அசத்தும் விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா நடிப்பிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.

தனுஷ்ஷிடம் உதை வாங்கினேன் - பூ பார்வதி

poo-parvathi-menon-interviewசுமார் 7 வருடங்களுக்குப் பின் திரும்பவும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார் பூ பார்வதி மேனன்.

வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடல்களை படமாக்கிய பரத்பாலா இயக்கி வரும் படம் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் மரியான். இதற்கு

சிறுவயதில் கண்ணாடி அறுத்தோம் - வடிவேலுவின் நினைவுகள்

vadivelu-interview-13dec12சென்ற தேர்தலில் தன்னுடன் பர்சனலாக மோதிய விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்காக திமுக மேடைக்குச் சென்ற வடிவேலு அந்தத் தேர்தல் சூடு முடிந்ததும் தான் பேசிய கட்சிகளே தன்னை மறந்து விட்டதைக் கண்டு மிகவும் நொந்து போய் இனிமேல் ஜென்மத்துக்கும் எந்தக்

கமலின் டி.டி.எச்(DTH) ரிலீஸ் ஏன் என்ற விளக்கம்.. ஸ்க்ரிப்ட் நல்லாருக்கு சார்.

viswaroopam-dth-kamal-statementகண்டிப்பாக கமல் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதுமைகளைச் செய்தவர் தான்.  ஆனால் கமல் அளவுக்குக் கூட யாரும் செய்யவில்லை என்பதாலேயே அவர் முக்கியமானவராகிறார்.

அவர் செய்த புதுமையிலும் அவரது இந்துத்துவா முகமும் இன்னும் பல முகங்களும் ஒளிந்திருந்தே வெளிப்பட்டுள்ளன.

அவர் ஈழத் தமிழர் பிரச்சனையில் பிக்கியின் பதவியை விட்டு இறங்க மறுத்தது தமிழர்களை

காமெடி டைமில் உருவானது நல்ல டைம் - சிட்டிபாபு

city-babu-interview-26nov12jpgதமிழ் சினிமா காமெடி பக்கங்களில் தற்போது சந்தானத்துக்குத்தான் முதல் இடம். மற்ற காமெடி நடிகர்கள் மங்கலாகி இருக்கும் நேரம்.
தொடர்ந்து கலக்கவும் செய்யாமல் அளவாய் கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து தொடர்ந்து சினிமாவின் காமெடி பக்கங்களில் தனக்கும் கொஞ்சம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிட்டி பாபு.

’ அஜீத் கேட்டால் அவர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவேன்’ –இங்கி விங்கி ஸ்ரீதேவி

asrd1  ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சி முகர்ந்து பாராட்டி தீர்த்ததில், அடுத்த படத்தில் உடனே நடித்தாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் இங்கி விங்கி ஸ்ரீதேவி.

‘’ என் மேல் இருக்கும் பாசத்திலும், பாவம் பதினாறு வருஷ கேப்புக்கு அப்புறமா வந்திருக்காளே

’சீதா கேரக்டரில் நடிப்பதை தடுக்க பல ‘நந்தி’கள் முயன்றார்கள்’ –நயன்தாரா

ஆந்திர அரசின் பெருமை மிகு ‘நந்தி’ விருதை ‘ராமாயணம்’ படத்தில் சீதாவாக நடித்ததற்காக நம்ம நயன் தாரா வாங்கியிருக்கிறார். பெரும்போட்டிகளுக்கு மத்தியில் சிறந்த நடிகை விருதை வென்றதை விட வேறொரு காரணத்துக்காக, அவர் அதிக நெகிழ்ச்சியாக இருந்தார்.

‘நான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத படம் ‘ராமாயணம்’. அதன் படப்பிடிப்பில் இருந்த

ஒரு கலைத் தேவதைக்கு உயிர் ரசிகன் எழுதிய காதல் கடிதம்.

ஸ்ரீதேவி எனும் தேவதை

ஸ்ரீதேவியின் வெறிபிடித்த தீவிர ரசிகன் என்பதிலிருந்து நிஜ ஸ்ரீதேவியை நோக்கிய என் பயணம் நான் எனது முதல் படமான 'சிவா'வின்  போது தொடங்கியது. சென்னையில் நாகார்ஜூனாவின் ஆபீஸிலிருந்து கிளம்பி பக்கத்திலிருக்கும் தெருவில் ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டை நோக்கி நடப்பேன்.

ஸ்ரீதேவியின் வீட்டு வாசல் கேட்டின் வெளியே நின்று கொண்டு ஸ்ரீதேவியின் வீட்டையே ஆவலுடன் கவனித்துக் கொண்டிருப்பேன். அழகு தேவதையான ஸ்ரீதேவி அப்படி ஒரு சாதாரண பங்களாவில் தான் வசிக்கிறார் என்பதை