தனுஷ், பார்வதி மேனன், அப்புக்குட்டி போன்றோர் நடித்திருக்கும் படம் மரியான். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.‘தாய் மண்ணே வணக்கம்’ என்கிற ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடலின் முடிவில் டைரக்ஷன் பரத்பாலா என்று வருமே அந்த பரத்பாலாதான் இந்தப் படத்தின் இயக்குனர். படத்தின் கதையைப் பற்றி விசாரித்ததில் படம் ஆப்பிரிக்காவில் லோல்படும் ஒரு தமிழ் இளைஞனைப் பற்றிய கதை. தனுஷை ஹீரோவாகப் போட்டதால் பக்கா கமர்ஷியல் படம் என்று எதிர்பார்க்கலாம்.
இசை மேடை
மரியான் - ரஹ்மானின் ஆப்பிரிக்க கானா..
- Saturday, 18 May 2013 23:46
- administrator
- Hits: 185
ஜீ.வி.பிரகாஷின் அன்னக்கொடியும் 'கடி'வீரனும்
- Wednesday, 27 March 2013 01:07
- administrator
- Hits: 366
இசை - ஜீ.வீ. பிரகாஷ்.
அவரது பதினாறு வயதினிலே தொட்டு படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி பாரதிராஜா பேசும் பேச்சோடு ஆல்பம் தொடங்குகிறது. கிராமங்களே காணாமல் போன இந்தக் காலத்திலும் “என் கிராமங்கள் கதை சொல்கின்றன” என்று தான் தன்னுடைய இளவயதில் பார்த்த
மதகஜராஜா – எந்தப் பக்குடும் ராஜூவாலாகா
- Wednesday, 13 February 2013 00:37
- administrator
- Hits: 1475
இசை - விஜய் ஆண்டனி. இயக்கம் – சுந்தர்.சி
நான் படத்தில் ஹீரோவாக நடித்த பின்பு மீண்டும் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் படம். படத்தின் தலைப்பே கதமகராஜா என்று எந்த லாஜிக்கிலும் இல்லாத பெயராக இருப்பதால், படத்துக்கேற்றார் போல குத்துப்பாட்டுகள், கானா பாட்டு, வெஸ்டர்ன் குத்துப் பாட்டு என்று மூன்றே வகைகளில் படத்தின் ஐந்து பாடல்களும் அடங்கிவிடுகின்றன.
கடல்: கொந்தளிக்காத கடலில் மிதந்தலையும் புல்லாங்குழல்
- Thursday, 31 January 2013 00:31
- administrator
- Hits: 664
ரஹ்மான் தவிர்த்து பழக்க தோஷத்தில் ஓரிரு பாடல்களைச் சிறப்பாக அமைத்துவிடும் இசையமைப்பாளர்கள் உண்டேதவிர பொருட்படுத்தத்தக்க இசையமைப்பாளர்கள் தமிழில் தற்போது இல்லை என்றே சொல்வேன். அந்தவகையில் தமிழ்த்திரையிசையின் வறன்ட காலம் என்றே இக்காலத்தை வர்ணிக்கத் தோன்றுகிறது. ஆனால் இந்த வறட்சிக்குள்தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இசை ஆளுமைகளுள் ஒருவரான ரஹ்மான் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பது ஒரு முரண்.
‘கடல்’ பாடல்கள் – ரஹ்மானின் கடலே தான்.
- Monday, 31 December 2012 01:12
- administrator
- Hits: 1974
மறந்தேன் மன்னித்தேன் பாடல்கள் – இளையராஜா
- Tuesday, 11 December 2012 00:37
- administrator
- Hits: 699
மூன்று பேர் மூன்று காதல். மூன்று ஓகே.
- Saturday, 08 December 2012 23:31
- administrator
- Hits: 462
இசை-யுவன் சங்கர் ராஜா. பாடல்கள்- நா.முத்துக்குமார்.
வசந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று திணைகளை சம்பந்தப்படுத்தி கதை வருவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் ஆல்பப்
பாடல்களில் அந்த மாதிரி எதுவும் திணைகள் தெரியவில்லை. எல்லாம் வெஸ்டர்ன் திண்ணைகள்
’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள்
- Tuesday, 27 November 2012 23:55
- administrator
- Hits: 624
முன் குறிப்பு; நண்பர்களே, இந்த ஆடியோ விமர்சனம், பொதுவான மனநிலை கொண்டவர்கள் படிக்க உகந்ததல்ல. இசைஞானியின் ஒரு தீவிர ரசிகனாக பாரபட்ச மனநிலையில் எழுதப்பட்டது. எனவே ராஜா ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள், இதைப் படிப்பதை தவிர்த்து விடலாம்.
‘யமுனா’ பாடல்கள் - விமர்சனம்
- Sunday, 25 November 2012 10:45
- administrator
- Hits: 300
இசை – இலக்கியன். பாடல்கள் – வைரமுத்து
இலக்கியன் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இவரது முதல் படம் இதுவா? தெரியவில்லை.
பாடல் ட்யூன்கள் ஏற்கனவே கேட்டவை தான். புதிதாய் ஏதும் தென்படவில்லை.
வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த ஜாம்பவான் கவிஞர் ரொம்ப சிரத்தை
'துப்பாக்கி'யில் ஏழுக்கு அஞ்சு பழுதில்லை
- Wednesday, 31 October 2012 23:37
- administrator
- Hits: 599
இசை - ஹாரிஸ் ஜெயராஜ். இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் முருகதாஸ் விஜய் கூட்டணிப் படம். 7 ஆம் அறிவுக்கு அடுத்து தொடர்கிறது. துப்பாக்கி மசாலாப் படம் என்பதைக் காட்ட எல்லா டைப் பாடல்களும் படத்தில் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான இசையில் வரும் வழக்கமான பாடல்கள்.
ஆதலால் காதல் செய்வீர் - மெல்லச் சிரிக்கிறார் யுவன்.
- Tuesday, 23 October 2012 00:05
- administrator
- Hits: 543
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆதிபகவனுடன் வந்திருக்கும் இன்னொரு படம். மொத்தம் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்கள் அருமை. மற்ற இரண்டும் கூட குறைவில்லை.
யுவனின் இசைக் கோர்வை இப்படத்திலும் மெருகேறியிருக்கிறது.



மணிரத்னத்தின் கடல் படம் டைட்டில் கடல் என்று வைத்திருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அவர் மீனவன், விடுதலைப் புலி, ராஜபக்ஷே என்று டைட்டில் வைத்திருந்தாலும் இனி எடுபடுமா? தெரியவில்லை. ஒரு வேளை பம்பாய் மாதிரி இதில் ஈழப்
நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பின் இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் பட ஆல்பம்.
கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’