Monday, May 20th

Last update09:36:14 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: ஹாலிவுட் கார்னர்

ஹாலிவுட் கார்னர்

கேன்னஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு

firing-at-cannes-film-festivalபிரான்ஸிலுள்ள கேன்னஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழா மே 15ஆம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து கூட ரஜினிகாந்த், அமிதாப், ஐஸ்வர்யாராய் போன்றோர் தற்போது அங்கு சென்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜோலிக்கு கேன்ஸர் வருமா?

angelina-jolie-breast-cancerஹாலிவுட்டில் தற்போது பரபரப்பாய் பேசப்படும் விஷயம் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின்(Angelina Jolie) மார்பக அறுவை சிகிச்சை பற்றியே. தற்போது கேன்ஸர் அவருக்கு இல்லையென்றாலும் எதிர்காலத்தில் கேன்ஸர் அவருக்கு வந்துவிடும் என்று டாக்டர்கள் அறுதியிட்டுக் கூறியதால் இந்த ரிஸ்க்கான முடிவை எடுத்திருக்கிறார் அவர்.

அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்

iron-man-3-movie-reviewசமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr) கலக்கியிருக்கும் 3ஆவது படம் இது. அயர்ன் மேன் என்பது மார்வல் காமிக்ஸ் புத்தகத்தின் ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். கதைப்படி ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்கிற அமெரிக்க ஆயுதம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முதலாளி மற்றும் ஆராய்ச்சியாளர் டோனி ஸ்டார்க்.

ஐபிஎல்லுக்கு அழைத்து ஜெ.லோவை மூக்கறுத்த ஷாருக்

sharuk-ipl-jennifer-lopez-issueஎன்ன இது ? ஜெ.லவுக்குப் பதில் ஜெ.லோ என்று போட்டிருக்கிறதோ என்று குழம்பிவிடாதீர்கள். ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ்தான் செல்லமாக ஜெ.லோ என அழைக்கப்படுபவர். அவர் தான் நடிகர் ஷாருக்கானின் மீது இப்படி குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் மணிரத்னத்தின் “ரோஜா - 2”?

spielberg-visits-india-13mar13கடந்த வாரம் ஹாலிவுட்டே வந்து பாலிவுட்டில் இறங்கியது. வேறு ஒன்றுமில்லை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் தன் மனைவி கேதே கேப்ஷாவுடன் மும்பையில் வந்து இறங்கினார். புகழ்பெற்ற (26/11) தாஜ் ஹோட்டலில் தங்கிய அவர் அவருடைய ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் பாதிப் பங்குகளை வாங்கி பங்குதாரராய் மாறியிருக்கும் அனில் அம்பானியின் அழைப்பினால். அத்தோடு அவர்களின் நிறுவனங்கள் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த ‘ஆப்ரஹாம் லிங்கனி’ன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் வெற்றியையும்

கொஸ்டின் அவுட்டாகும் ஆஸ்கர் விருதுகள் 2013

oscars-2013-review2013 ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பல திரைப்படப் பிரிவுகளில் படங்கள் முன்மொழியப்பட்டு பின் விருதுகளுக்காக படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வருடா வருடம் ஏதாவது சில படங்கள் மேனேஜ்மண்ட் கோட்டாவில் நுழைந்து விருது வாங்கும். அதை எதிர்த்து சிலர் ஊடகங்களில் பேசுவர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விருதுகள் வழங்கப்படும்.

வருகிறது ஜூராசிக் பார்க் - 4

jurassicpark-4-newsஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் முதல் பாகம் 1993ல் ரிலீசானது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புதிய பரிமாணங்களைப் புகுத்தி  அழிந்து போன டைனோசார்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டது அந்தப் படம்.

புகழ் பெற்ற எழுத்தாளர் மைக்கேல் கிரிச்டனின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 18 குழந்தைகள் உட்பட 24 பேர் சாவு

elementary-school-shooting-in-usa-15dec12நேற்று, வெள்ளிக் கிழமையன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் இருக்கும் கனெக்டிகட் மாகணாத்தில் இருக்கும் சாண்டி ஹூக் எலிமெண்டரி ஸ்கூலில் நுழைந்த 20 வயது வாலிபன் ஒருவன் குழந்தைகளைப் பார்த்து கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளான்.

இந்திரா காந்தியை அவமானப்படுத்தும் தீபா மேத்தாவின் படம்

deepa-mehta-midnight-children-controversy-newsjpgபையர், வாட்டர் போன்ற பரபரப்புக்கும், எதிர்ப்புக்களுக்கும் பெயர் போன படங்களை எடுத்த தீபா மேத்தா தனது அடுத்த படமான மிட்நைட் சில்ட்ரனில் வம்புக்கிழுத்திருப்பது இந்திரா காந்தியை.

இவரது மிட்நைட் சில்ட்ரன் ஆங்கிலப் படம் கனடாவில் இருந்து இந்த வருடம் வெளியானது. முதல் முறையாக இந்தியாவில் கேரளாவில்

'ங்கொக்கா மக்கா டெய்லி 2 லிட்டர் வோட்கா குடிக்கிறாளாம் இந்த அக்கா’

lindsay-lohan-drinks-2lr-vodka-dec12நாமென்னவோ நம்ம டாஸ்மாக் குடிமகன்கள் தான் குடிப்பதில் உலக ரெக்கார்ட் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் (தீபாவளி கலெக்ஷன் மட்டும் 250 கோடி ரூபாயாம்.. விளங்கும் இந்த நாடு?!).

ஜாக்கிசான் நடிக்கும் CZ12 - சைனீஸ் ஜோடியாக்

jackie-chan-cz12-1dec12ஜாக்கிசானுக்கு வயது 58 ஆகிறது. இந்த வயதிலும் மாடியிலிருந்து குதித்து, வித்தியாச வண்டியில் பயணித்து என்று ரிஸ்க் எடுத்து நடித்து வெளிவரப் போகும் அவரது அடுத்த படம் தான் சைனீஸ் ஜோடியாக் (தமிழ் டப்பிங் பெயர் 'இவன் நினைத்ததை முடிப்பவன்').