Wednesday, Jun 19th

Last update08:55:18 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: செய்திகள்

செய்திகள்

ஐ.பி.எல் ஊழல் படமாகிறது !

rose-ipl-filmமும்பை குண்டு வெடிப்பு, ஈழப் படுகொலை, சுனாமி என்பது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நிஜவாழ்வில் நடந்தாலும் கும்மாங்குத்துப் பாட்டு, பத்துப் பேரை பறக்கடிக்கும் பைட்டு என்று தான் தமிழ் இயக்குநர்கள் சிந்திக்கிறார்கள்.

பாங்காக் போலாம் வர்றீயளா?

viswaroopam-part2-bangkokபிரபல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை குஷிப்படுத்தவும், கஸ்டமர்களை திருப்திப்படுத்தவும் பாங்காக்கிற்கு ஜாலி டூர்கள் அழைத்துச் செல்வார்கள். இப்போது பாங்காக்கை குத்தகை எடுத்திருப்பவர்கள் தமிழ் சினிமா குழுவினர். அமீரின் ஆதிபகவன் படத்தில் பெரும்பகுதி பாங்காக்கில் எடுக்கப்பட்டது.

மணிவண்ணனின் 'அமைதி' ஊர்வலம்.

manivannan-died-director-15junமணிவண்ணன் தமிழ் சினிமாவில் சுமார் 400க்கு மேற்பட்ட படங்கள் நடித்து சுமார் 50க்கு மேற்பட்ட படங்கள் இயக்கிய இயக்குனர். 15ம் தேதி இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் பலனின்றி அமைதியாய் இறந்து போனார்.

இதுவரை தமிழ்சினிமா சொல்லத் தயங்கிய ’சினேகாவின் காதலர்கள்’

snehakathal poster1தமிழ்சினிமாவை இதுவரை கவ்விக்கொண்டிருந்த மசாலா சூதுகள் விடைபெறும் ’நேரம்’ வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு,’’புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்’’- இதுதான் இன்றைய தமிழ்சினிமா ரசிகனின் வேட்கை.

மதுவை ஒழிக்க திறப்பு விழா

thirappu-vilzha-movie-against-alcoholismடாஸ்மார்க் குடிகாரர்கள் அக்மார்க் நல்லவர்களாகி விட்ட இந்தக் காலத்தில், சிகரெட், குட்கா, பான்பராக்கை பாய்ந்து பாய்ந்து ஒழிக்கும், வரிவிதிக்கும் அம்மாவுக்குக் கூட டாஸ்மார்க் மேல் அபரிதிமான பாசம் வந்து (அப்புறம் சும்மாவா ஆயிரக்கணக்கான கோடி லாபம் வருதே!

3டி.. தேடி.. பிடி..அடி

3d-thedi-pidi-adi-movie-newsஏகன் என்கிற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான படம் தான் தே.பி.அடி.

ஜெனிலியாவின் லேட்டஸ்ட் ஹாபி..

genelia-cooking-after-marriage-newsமுன்னாள் மஹாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரான மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் கொண்டு செட்டிலாகிவிட்ட ஜெனீலியா டிசௌசாவின் லேட்டஸ்ட் ஹாபி வண்டி வண்டியாக, வகை தொகையில்லாமல் சமைப்பது

நமக்கு சொரணையே இல்லை - பாலுமகேந்திரா.

balu-mahendra-films-negatives-gone-jun13மிகவும் விரக்தியில் இப்படி சொல்லியிருப்பவர் இயக்குனர் பாலுமகேந்திரா. காரணம் என்னவென்றால் இவரது மிகச் சிறந்த விருது வாங்கிய படங்களான மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, மறுபடியும் போன்ற படங்களின் நெகடிவ்கள் இன்று அவரிடம் இல்லை.

வெயிலுக்குப் பின் வரப்போகும் குளுகுளு நாட்கள்

kulukulu-natkal-press-newsமுழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்கி வருகிறார் காதர்ஹாசன்.  இளமை பொங்கும் கல்லூரி காதல் கதை என்பதால் படத்திற்கு குளுகுளு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மரியான் நேரத்துக்கு ரிலீஸாகுமா ? ஞான் அறியான்..

mariyaan-may-get-delayed-newsபரத்பாலா இயக்கத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கும் மரியான் ஆரம்பத்திலிருந்தே ஒரு வெளிநாட்டுப் படத்தைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறது. எந்தத் தமிழ்ப் படத்தையும் இயக்கியிராத பரத்பாலா என்கிற 'கணபதி பரத்' எப்படி திடீரென்று தனுஷ்ஷைப் பிடித்தார் ?

பிரகாஷ்ராஜிடம் துள்ளி விளையாடும் 3பேர்.

thulli-vilayadu-newsவின்செண்ட் செல்வா இயக்கி முடித்து வெளிவரத்தயாராக இருக்கிறது துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
நகைச்சுவை கலந்த த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.