Thursday, Jun 20th

Last update08:55:18 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 'பய' டேட்டா

பய டேட்டா

  • PDF

smantha-e-biodata


பெயர்
: சமந்தா

வயது : வருஷம் ஒண்ணு தேயுது

தொழில்
: டமில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை

உப தொழில்
: கமிட் ஆகிவிட்டு ஜகா வாங்குவது

ப்ளஸ் பாயிண்ட்
:

கால்ஷீட் தர நேரமில்லை


மைனஸ் பாயிண்ட்
: சருமத்தில் இருக்கும் மருமமென்ன?

சமீபத்திய சாதனை
: ஈயுடன் ஜோடி

சங்கடமான வேதனை
: மணி, ஷங்கர்களிலிருந்து வெளியேறியது

நண்பர்கள்
: ’கவுதம், வாசுதேவம் மற்றும் மேனன் ஆகியோர்
எதிரிகள்
: வதந்தீஈ பரப்புபவர்கள்

 

முந்தைய நடிகைகள் பயடேட்டாக்கள்

  • PDF

ஜீவா பயடேட்டா


பெயர்
: ஜீவா

தொழில் : நடிப்பது, அப்பாவுக்கு அடங்கியவர் போல்

வயது
: சமந்தாவுடன் பள்ளி செல்லும் வயது.
நண்பர்கள் : ’கோ’ வி. ஆனந்த் மட்டும்.

எதிரிகள்
: கூலிங் கிளாஸ் அணிந்த அனைவரும்.

சமீபத்திய மகிழ்ச்சி
: ‘நீ.எ.பொ.வ.வுக்கு கிடைத்த வரவேற்பு

சமீபத்திய எரிச்சல்
: ‘முகமூடியால் ஏற்பட்ட அரிச்சல்

பலம்
: அப்பா தயாரிப்பாளராக இருப்பது

பலவீனம்
: அவர் இப்போ தயாரிப்பதை வெறுப்பது
முந்த நினைப்பது
: சிம்புவை

முடிவில் நடப்பது
: மச்சான் ஒரு குவார்ட்டர் சொல்லேன்.

 

முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்

  • PDF

naan-e-biodata


பெயர்
:

பெற்றோர் : ’ஈ எப் எக்ஸ்

வளர்ப்புத் தந்தை
: எஸ்.எஸ்.ராஜமௌலி
அந்தஸ்து : சூப்பர் ஸ்டார்

சாதனை
: அத்தனை ரெக்கார்டுகளையும் உடைத்தது

சம்பளம்
: ஏதாவது உண்டியல்ல போடுங்க பாவா

பிடித்த இடம்
: சமந்தாவின் கன்னம்

பிடிக்காத இடம்
: நாயர் கடை டீஈ கிளாஸ்

பயம்
: ’அடுத்து ராமநாராயணன் கூப்டுவாரோ?
மேனேஜர்
: நஹி பாவா

மேக்கப் மேன்
: நஹி பாவா
காஸ்ட்யூமர் ச்சீஈஈ

 

முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்

  • PDF

பெயர்
: கார்த்திகா
தொழில்
: நடிக்க பழகிக்கொண்டிருப்பது
உப தொழில் : சதா மேக்கப் போடுவது
வயது
: அலைகள் ஓய்வதில்லையில் அம்மா வயது
எதிர்பார்ப்பது : பாரதிராஜா பட ஷூட்டிங் இருக்குமா?
எதிர்பாராதது : முல்லைப்பெரியாறு பஞ்சாயத்து
லட்சியம் : நம்பர் ஒன் இடம்
அலட்சியம் c\oபாரதிராஜா என்ற கிசுகிசு
சாதனை
: முதல் படமே வெற்றி
வேதனை : அநியாயத்துக்கு அன்னக்கொடியில் மாட்டிகிட்டோமே.