emma-watson-noah-news

ஹாரி பாட்டர் தொடர் படங்களில் முதன்மை கதாபாத்திரங்களுள் ஒருவரான ஹெர்மயானி பாத்திரத்தில் நடித்த எம்மா வாட்சன் நடித்திருக்கும் படம் நோவா.

இப்படத்தில் டக்ளஸ் பூத்தின் மனைவியாக நடிக்கிறார் எம்மா. இதில் காட்சிப்படி இருவரும் வேகமாக வந்து மோதிக்கொண்டு பின் அப்படியே உணர்ச்சிப் பெருக்கில் முத்தமிட்டுக் கொள்ளவேண்டும்.

 ஆனால் காட்சியோ இயக்குனர் எதிர்பார்த்தபடி ஒரே டேக்கில் வரவில்லை. பதினைந்து டேக்குகள் போனபின்பும் இருவரும் முட்டிக் கொண்டதில் டக்ளஸின் மூக்கு உடைந்ததும், எம்மாவின் உதட்டில் டகளஸின் பல் பட்டதில் காயம் வந்ததும் தான் மிச்சம். ஒரு வழியாக ரத்தக் களறியாக அந்தக் காட்சியை ஒப்பேற்றி எடுத்து முடித்தார்களாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.