EVM மோசடியில்.. கோடு போட்ட காங்கிரஸ்.. அதை வைத்து ரோடு போடும் பாஜக..

🛑 2019 பாராளுமன்ற தேர்தலில் EVM மோசடி மூலம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த மோடி..

2019- லோக் சபா தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்ட ஆவணங்களின் படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 373-ல் தேர்தல் நாளில் பதிவான வாக்குகளுக்கும் வாக்கு எண்ணிக்கை அன்று எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது அம்பலமானது.

https://www.thequint.com/news/india/lok-sabha-election-results-2019-mismatch-in-votes-polled-and-counted-in-evm-on-multiple-seats

இதே செய்தி தமிழில்..
https://www.youtube.com/watch?v=Ed3ix42pL50

🛑 தேர்தல் ஆணையம் வசம் இல்லாத 19 லட்சம் கள்ள EVM மிஷின்கள்..
https://thewire.in/government/evm-missing-rti-court-case-frontline

🛑 2010- அக்டோபர்: உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் வழங்காத 10,000 கள்ள EVM-களை பயன்படுத்தி மோசடி செய்த அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.. EVM களை தாங்கள் தரவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு.
https://www.indiatoday.in/india/west/story/gujarat-poll-evms-werent-supplied-by-ec-84466-2010-10-25

🛑 L.K.அத்வானி EVM-க்கு எதிர்ப்பு (2009)
http://archive.indianexpress.com/news/advani-has-doubts-about-evm-wants-ballot-papers-back/485248/

🛑 சுப்பிரமணிய சாமி 2009 தேர்தலில் காங்கிரஸ் செய்த EVM முறைகேடு பற்றி பேச்சு. https://www.youtube.com/watch?v=c2tags7TVeI

https://www.thehindu.com/news/national/tamil-nadu/EVMs-are-vulnerable-to-fraud-reiterates-Swamy/article16303161.ece

🛑 2010- பிப்ரவரியில் பாஜகவின் அப்போதைய தேசிய தலைவர் நிதின் கட்கரி EVM-க்கு எதிராக வெளியிட்ட புத்தகம்..
“Democracy at Risk! Can we trust our Electronic Voting Machines?”
http://www.indianevm.com/book_democracy_at_risk_2010.pdf

https://www.gfilesindia.com/evms-democracys-biggest-hoax/

EVM மோசடியில்.. கோடு போட்ட காங்கிரஸ்.. அதை வைத்து ரோடு போடும் பாஜக..
____
RSS-பாஜக கும்பலின் அயோக்கியத்தனங்கள்..
முழு வீடியோ- https://www.facebook.com/100015114364035/videos/1339458306882712/

EVMகளை ஒழிக்க குரலெழுப்புங்கள். உங்கள் ஒரே ஜனநாயக உரிமையான ஓட்டுப் போடுவதையும் கட்சிகள் ஏமாற்றிவிட அனுமதிக்காதீர்கள்‌.

https://indiaevm.org

இந்த இணைப்பில் இந்திய EVMகளின் பலவீனம் பற்றிய அறிவியல் ரீதியான அலசல்கள் உள்ளன.

– நந்தினி ஆனந்தன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.