ரஜினி மருத்துவமனையில்…’அண்ணாத்த’ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு
திடீர் உடல்நலக்குரைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்த அவரது ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சன் பிக்ஷர்ஸ்…