இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது..!? – பா.சிதம்பரம்.
20-03-2023. இந்தியாவின் ஜனநாயகம் பகுதியளவுக்குத்தான் சுதந்திரமானது என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது, அமெரிக்காவிலிருக்கும் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ ஜனநாயக ஆய்வு அமைப்பு. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சாதிகாரம்’ என்று வர்ணிக்கிறது சுவீடனில் உள்ள…