லியோ படம் சம்பள விவகாரம் பற்றி ஆர்.கே. செல்வமணி அறிக்கை !!
அன்புடையீர், வணக்கம். பத்திரிக்கை செய்தி இன்று சில கானொலிகளில் “லியோ” திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். “லியோ”…