பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ‘ஆரகன்’

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை…

’நானே வருவேன்’-விமர்சனம்

பிரபல பேய்ப்பட இயக்குநர்கள் சற்று ரெஸ்ட் எடுக்கத் துவங்கியிருக்கும் நேரத்தில் செல்வராகவன் இயக்கியிருக்கும் பேய்ப்படம்தான் இந்த ‘நானே வருவேன்’. இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு…

‘தி சான்ட்மேன்: ஆக்ட் III ‘ ஆடியோ நாடகத்திற்கு குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும்…

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர்…

ஆஹாவின் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’,

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும்…

‘ஆதார்’ விமர்சனங்களை ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான…

‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது…

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் ‘சஞ்ஜீவன்’

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ்…

நாயகனுக்கு நடிப்போடு தமிழையும் கற்றுக் கொடுத்த இயக்குநர்..!

‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரவி ராகுல், தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘ரவாளி’ என்ற படத்தை…

‘ஆதார்’- விமர்சனம்

சில சிறிய பட்ஜெட் படங்கள் திடீரென பேரதிர்ச்சி அளிக்கும் படமாக களமிறங்கி ரசிகர்களை திகைப்பில்,அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ஆதார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி,’திருநாள்’ ஆகிய…

’ரெண்டகம்’-விமர்சனம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்னும் பிரசித்தி பெற்ற பழமொழியை தாதாக்கள் உலகத்துக்கு ஷிஃப்ட் செய்து ஒரு கதை செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள்…

’குழலி’-விமர்சனம்

‘காக்கா முட்டை’படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ், புதுமுகம் ஆரா இணைந்து நடித்திருக்கும் பதைபதைப்பான காதல் கதைதான் இந்த ‘குழலி’. சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும்…

’டிராமா’-விமர்சனம்

இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’சிங்கிள் ஷாட் படத்தை வம்பிழுக்கும் வகையில் இதுதான் உண்மையான சிங்கிள் ஷாட் மூவி என்ற அறிவிப்புடன் வந்திருக்கும் படம். ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள்…

‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள  பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர்  படம் அறிவிக்கப்பட்டது…

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள்…