santhanam

பெயர் : சந்தானம் என்கிற நவீன கவுண்டமணி
வயது : சிம்புவுக்கும் தோஸ்து, சீயானுக்கும் வாஸ்து
தொழில்
: சகலரையும் கலாய்ப்பது
உப தொழில் : பட்டப்பெயர்கள் சூட்டுவது
நண்பர்கள் : ’கோடம்பாக்கத்தின் இன்றைய அனைத்து ஹீரோக்களும்
எதிரிகள் : ‘வடை போச்சே’ என்று தவிப்பவர்கள்
பலம் : காமெடியில் கருத்து’ சொல்லாமலிருப்பது
பலவீனம் : டபுள் ,ட்ரிபிள் மீனிங் டயலாக்ஸ்
பிடித்த இடம்
: லொள்ளு சபா
பிடிக்காத இடம்
: பழைய நாடக சபா
சமீபத்திய சாதனை : விளம்பரங்களில் ஹீரோவுக்கு இணையான இடம் பிடித்தது
பிடித்த தத்துவம்
: காசோலைதான் கடவுளடா

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.