சிம்பு -1

பெயர் : வம்புத்தம்பி
வயது : ’வாலு’ முளைத்த வயது
தொழில்
: வேர் இஸ் த பார்ட்டி
உப தொழில் : எண்டர்ட்ரைனராமே?
காதல் என்பது : ’உதட்டைக் கவ்வுவது
கல்யாணம் என்பது
: லூஸுப்பொண்ணே..
பார்த்தவுடன் பிடிப்பது : வெளிநாட்டு டி.வி.டிகள்
பார்க்கபார்க்க பிடிக்காதது
: தனுஷின் படங்கள்
பிடித்த பாட்டு
: ’தல போல வருமா?’
பொழுது போக்கு
: Bar மனமே Bar
வாழ்நாள் சாதனை : எவண்டா உன்னப்பெத்தான்?

முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.