Category: விமர்சனம்

அயலி – இணைய தொடர் விமர்சனம்.

ஜீ 5 இணையத்தில் எட்டு பாகங்களாக வெளியாகியிருக்கிறது அயலி தொடர். தமிழ்ச்சமுதாயத்தின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆவணப்படமாக ஒரு கதையைப் பின்னி உருவாக்கப்பட்டுள்ளது.  கிராமத்தில்…

வாரிசு – சினிமா விமர்சனம்.

ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் உருளும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் போங்கடா நீங்களும் உங்க சொத்துக்களும் என்று…

துணிவு – சினிமா விமர்சனம்.

ஒரு வங்கிக்கொள்ளை நடக்கிறது. அதில் அஜித்குமாரும் சம்பந்தப்படுகிறார். இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.…

வி3 – திரை விமர்சனம்

அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும்   இந்த ஆண்டின் முதல் வார பந்தயத்தில் இடம்பெற்ற திரைப்படமாக வெளியாகியிருக்கிறது வி3. கடந்த ஆண்டின் இறுதியில் எப்படி பெண் திரைக்கலைஞர்களை…

டிரைவர் ஜமுனா – விமர்சனம்.

ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்ற நேரும்போது அவருடைய கார் பயணிகளால் அவர் எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை த்ரில்லராக புனைந்து சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் வாடகைக் கார்…

விட்னஸ் – சினிமா விமர்சனம்.

அறிமுக இயக்குனர் தீபக்கின் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும்…

விஜயானந்த் – சினிமா விமர்சனம்

கன்னட பெண் இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் விஜயானந்த். வாழ்க்கை வரலாறு போன்ற கனமான கதையுள்ள படத்தை இவ்வளவு இளம் வயதிலேயே இயக்கத்…

ரத்த சாட்சி – சினிமா விமர்சனம்.

ஒரு படைப்பாளி எதை படைப்பாக்க வேண்டும், எப்படிப் படைப்பாக்க வேண்டும் எனச் சொல்வதெல்லாம் கருத்தியல் வன்முறை. ஆனால், மாபெரும் மக்கள் எழுச்சி இயக்கமாகத் திகழ்ந்த ஒரு அமைப்பைப்…

வதந்தி – இணையத் தொடர் விமர்சனம்.

இணையதள தொடர்கள் அமேஸான் போன்ற பெரும் பெரும் நிறுவனங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்கிற ஒரே நம்பிக்கையை வைத்தே வெளியிடப்படுகின்றன. மக்களை தியேட்டர்களை விட்டு விரட்ட முற்படும்…

கட்டா குஸ்தி – விமர்சனம்.

பொள்ளாச்சியில் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர்சுற்றியபடி, மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால்…

‘செஞ்சி’ சினிமா விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப்…

’நானே வருவேன்’-விமர்சனம்

பிரபல பேய்ப்பட இயக்குநர்கள் சற்று ரெஸ்ட் எடுக்கத் துவங்கியிருக்கும் நேரத்தில் செல்வராகவன் இயக்கியிருக்கும் பேய்ப்படம்தான் இந்த ‘நானே வருவேன்’. இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு…

‘ஆதார்’- விமர்சனம்

சில சிறிய பட்ஜெட் படங்கள் திடீரென பேரதிர்ச்சி அளிக்கும் படமாக களமிறங்கி ரசிகர்களை திகைப்பில்,அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ஆதார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி,’திருநாள்’ ஆகிய…

’ரெண்டகம்’-விமர்சனம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்னும் பிரசித்தி பெற்ற பழமொழியை தாதாக்கள் உலகத்துக்கு ஷிஃப்ட் செய்து ஒரு கதை செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள்…