Category: விமர்சனம்

தலைவா.. தலைவலியே வா !

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும்…

மரியான்: அறுந்த வலை

மரியான் மீண்டும் ஒரு ஏமாற்றமாக முடிந்து போனது துரதிர்ஷ்டவசமானதுதான். கடல் புரத்து வாழ்வியல் படத்தில் எங்கும் ஆழமாக வெளிப்படவில்லை. குறிப்பாக உடை ஒப்பனைகளில்தமிழ் சினிமாவின் வழக்கமான சிரத்தையின்மை…

நல்லா சிரிச்சு விழுந்துக்கோ குமாரு !

மக்களின் ஏகோபித்த ஆதரவால் செம ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு விமர்சனம் எழுதுவதில் பெரிய எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லையென்றாலும் பத்திரிக்கையாளன் தன் கடமையைச்…

தர்மத்தின் வாழ்வுதனை ‘கவ்வும் சூது’

மங்காத்தாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நவீன கால ‘தீது வெல்லும்’ ட்ரெண்ட் சூது கவ்வும்மில் கொஞ்சம் விலாவரியாக காமெடி ட்ராக்கில் நீண்டிருக்கிறது. மூன்று நண்பர்கள். சின்ஹா,ரமேஷ் மற்றும் அசோக்.…

உதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல்

இலைகளை உதிர்க்கும் கோடைக் காலத்து மரங்களைப் போல தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடர்ந்து நம் நம்பிக்கைகளை உதிர்த்து வருவதை என்னவென்பது? பாலாவின் ‘பரதேசி’ ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து…

விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’தற்கொலை பண்ணிக்க வாரீகளா?’

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, ‘கேணப்பயலுக ஊர்ல…

’ராதாமோகனின் ’கவுரவம்’ போச்சி’ –சினிமா விமர்சனம்

மை டியர் ராதாமோகன் , நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் உங்கள் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் தந்த மசால் வடையும், இடியாப்பமும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு ‘கவுரவம்’ பார்த்தவர்களில்…

சேட்டை பத்திரிக்கையாளர்களைப் போட்ட ஆ(ய்)ட்டை

இடையில் ‘சென்னையில் ஒரு நாள், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற ஒரு சில படங்களுக்கு விமர்சனம் எழுதாமல் போனதற்கு ‘பரதேசி’ பாலா மேல் சத்தியமாக எந்த…

மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற தெலுங்குப் படம் மார்ச் மாத…

விமர்சனம் ‘பரதேசி’-‘ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க பாலாமாரே’

37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’…

9ல குரு. 18ல சனி. கண்ணா காமெடி படம் பாக்க ஆசையா..?

தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு…

’என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ மீண்டும் ‘வசந்தமாளிகை’

கதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க. அதனால பாவம் ஜனங்க, எப்பவாவது ஒரு வாட்டி, கதையோட உள்ள படம் பாக்கட்டும் என்ற…

விமர்சனம் ‘ஆதிபகவன்’- மகாத்மா காந்திக்கு ஜே’

அமீரின் ‘ஆதிபகவன்’ படம் பார்த்து பாதி உயிர் போயிருந்த நிலையிலும் விமர்சனம் என்ற பெயரில் ஒரு 25 வரிகளாவது எழுதிப்போடாமல் இருப்பது சினிமா தர்மமாகாது என்ற முடிவுடன்,…

’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்

படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள். Related Images:

விமரிசனம் ’விஸ்வரூபம்’ –அமெரிக்கா ஆத்து அம்பிபடம் பாத்தேளா?

தினத்தந்தியில் மூன்று முறை பேனர் செய்தியாக, மற்ற பத்திரிகைகளில் மற்றும் இணையதளங்களில் அடைமழைபோல் கொட்டிக்கொண்டே இருந்த செய்திகள் என்று கடந்த இரு மாதங்களாக மாபெரும் சர்ச்சைகள் பலவற்றை…