Month: January 2020

’பொன்னியின் செல்வன் நான் இயக்கியிருக்கவேண்டிய படம்’-பாரதிராஜா

தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வந்தே தீருவது என்கிற முரட்டுப்பிடிவாதத்துடன் மேலும் மூன்று படங்களை இயக்கி வருகிறார் பாரதிராஜா. நீண்ட இடைவேளைக்குப் பின் பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள…

இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்ட சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’. இப்படம் ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே தேதியில் சந்தானம் நடிப்பில் உருவான…

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்!

முத்துக்குமாரன் தந்த அவன் பேராயுதமான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய்…

மிஷ்கினின் ‘சைக்கோ’விமர்சனம்…அவர்களை ஹிட்ச்காக் மற்றும் குரசோவா ஆவிகள் மன்னிக்கட்டும்.;

இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு போலிஸின் கை ஓங்கி வருவதை கவனிக்க முடியும். காவல் துறையின் திட்டமிட்ட வன்முறைகள் பல நிகழ்வுகளில்…

பாரதிராஜாவுக்கு ‘மீண்டும் ஒரு மரியாதை’

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி,…

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு…

ரஜினி விவகாரத்தில் கள்ளமவுனம் காக்கும் கமல்

பேசப்படுகிற வார்த்தைகளை விடவும்,பேசப்படாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம்! கடந்த ஓராண்டாக ரஜினி தன் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு, தன்னோடு அரசியலில் ரஜினி இணைந்து…

இயக்குனர் சுசீந்திரன் விபத்தில் காயம் !

திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் நேற்று காலை நடைப்பயிற்சி சென்றபோது வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். வெண்ணிலா கபடிக்குழு வில் இயக்குனராக அறிமுகமாகி, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன்…

பெரியார் எனும் சகாப்தம்

பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள். தந்தை பெரியார் – வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது…

வெறும் 10 லட்ச ரூபாயில் பிரம்மாண்ட தமிழ்ப்படம்

அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ்,  ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம்…

‘ராஜாவுக்கு செக்’விமர்சனம் …மீண்டு[ம்] வந்த சேரன்…

இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில்…

ஊர்வலத்தில் செருப்பு விழுந்த நிகழ்வு பற்றி பெரியாரின் உரை

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…

வைபவ்,யோகிபாபு கலக்கும் ‘டாணா’ வெளியாகிறது

நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி…

பெரியார் -ரஜினி: குறுக்குச்சால் ஓட்டுபவர்கள் – அ.ராமசாமி

ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் சமூக ஈடுபாடு குறித்தெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்றொரு பொறுப்புத் துறப்பை முன்வைத்துவிட்டு குறுக்குச் சால் ஓட்டுகிறவர்கள் நேரடியாக ரஜினியின் பெரியார் விமர்சனத்தை…

விஷ்ணு விஷாலின் வொர்க்அவுட்

நடிகர் விஷ்ணு விஷால் தனது சினிமா வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும், தனிப்பட்ட வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும் புத்துயிர் பெற்று மீண்டும் ஒரு ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்து வருகிறார். இதற்காக தொடர்ந்து…