Category: சினிமா

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர்…

“யாரோ” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு – இசை வெளியீட்டு விழா!

TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. யாரோ ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர்…

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழு

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம்…

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’..!

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன்…

பிப்ரவரி 10ம் தேதி ஓ.டி.டியில் ரிலீஸாகும் விக்ரம்-துருவ் காம்போவின் ‘மகான்’

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார்…

அஜீத்துக்குப் போட்டியாக களமிறக்கப்படும் ஷங்கரின் மகன் அர்ஜீத்…அடடே டைரக்டர் இவரா?

‘டைரக்‌ஷன் பண்றதுல ரிஸ்க் ரொம்ப இருக்கு. அதனால நீ ஸ்ட்ரெயிட்டா ஹீரோ ஆயிடு’என்று தனது மகன் அர்ஜீத்துக்கு ஆலோசனை வழங்கியிருக்கும் இயக்குநர் ஷங்கர் அதை மிக மும்முரமாக…

’கடந்த 20 வருடங்களாக மசாலா குப்பைப் படங்களில்தான் நடித்து வருகிறேன்’ நடிகர் விஜய் ஒப்புதல்

’பூவே உனக்காக’,’காதலுக்கு மரியாதை’ போன்ற கதை அம்சமுள்ள படங்களில் அமைந்தது போன்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என தளபதி விஜய்…

இயக்குநர் CS அமுதன் – விஜய் ஆண்டனி கூட்டணி

தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின்…

மீண்டும் கம்பி எண்ணப்போகும் நடிகர் திலீப்

 பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அந்த வழக்கில் மூளையாக செயல்பட்டது நடிகர் திலீப் என இயக்குநர் பாலசந்திரகுமார் கூறியதுடன்…

‘ஆர்ஆர்ஆர்’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது.…

ஜீ5  தளத்தில் வெளியாகும்  “முதல் நீ முடிவும் நீ” 

  தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ…

தனுஷ்,ஐஸ்வர்யா மணமுறிவும் பயில்வான் ரங்கநாதனும்…

ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும்…

9 ஆண்டுகளுக்குப் பின் கரு.பழனியப்பன் இயக்கும் ‘ஆண்டவர்’

2003ம் ஆண்டு ‘பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம் இயக்குநராகக் காலடி எடுத்து வைத்த கரு.பழனியப்பன் 9 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத்…

ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ‘ஜெய்பீம்’

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் அமைப்பு ஆஅவர்களுடைய யூடியூப் சேனலில் தமிழ் படமான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய…

ஸ்ரீவாரி பிலிம்ஸ் தற்போது ஆனந்தம் விளையாடும் அலுவலகம்

’ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை அடுத்து பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை…